Other Articles
Sathyaraj praising our Thalaivar ...
ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது
ஜப்பானில் ரஜினி
நம்ம ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் என்கிறார் இயக்குநர் மனோபாலா
தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே
Actress Saritha Speaks
Superstar served food to the waiters!
Translate Rajini Tamil Articles to English
Enthiran Shooting Spot Photos (Updated)
Why so much build up for ordinary victory?
யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? - மதன் நச்!
தலைவரின் ரசிகர்களுக்கு ஒரு வகையில் தேசிய கீதம்...!
தலைவர் ரஜினியை கடவுள் என்றே அழைத்து மகிழ்கிறார்கள்!
நான் பாராட்டிய கமலை என்னையும் தாண்டி பாராட்டுகிறார்
ரஜினி ஒரு தனி நடிகரல்ல... ஒன்மேன் இண்டஸ்ட்ரி!
Why Muthu didn t celebrate Silver Jubilee?
இது ஒரு மிக அரிய புகைப்படம்...
இணையத் தமிழ் மென்பொருளறிஞர்
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தலைவர் செயல்பட மாட்டார்!
In the historical place Machu Picchu..

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறித்த நமது பார்வை
(Friday, 26th September 2008)

லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறித்த நமது பார்வை பற்றி நண்பர்கள் அடிக்கடி கேட்ட வண்ணம் உள்ளனர்.

ரஜினி இதுவரை முதல்வர் பதவிக்கான போட்டியில் நேரடியாக இல்லை. எந்த அரசியல் கட்சியும் தொடங்கவில்லை.

ஆனாலும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகாலம் தமிழக அரசியல் ரஜினியைச் சுற்றித்தான் இயங்குகிறது.

பத்திரிகைகளுக்கு அவர்தான் படியளக்கிறார், கவர் ஸ்டோரி வடிவில்.

அவர் எப்போது வருவார், எப்படி வருவார் எனத் தெரியாமலேயே... பத்திரிகைகளும் பதினைந்து ஆண்டுகாலம் ரஜினி குறித்த சிறப்புச் செய்திகளைப் பிரசுரித்து வருகின்றன.
இதில் ஒருமுறைகூட ரஜினியின் கருத்துக்கள் இடம் பெற்றதில்லை.

எல்லாமே யூகங்கள்தான். அவரைச் சந்தித்துக் கருத்துக் கேட்டு வெளியிட முடியாத கையாலாகாத்தனத்தை கவர் ஸ்டோரியாக்கிவிடுவதுதான் இத்தனை ஆண்டுகாலமாக நடந்து வருகிறது.

யூக அடிப்படையிலேயே அவர் மீது குற்றம் சுமத்தி யூக அடிப்படையிலேயே அவருக்கு தண்டனையும் தரும் வினோத கோர்ட் நமது மீடியா உலகம்தான்.
இவர்களுக்கு தீனி போடும் வித்த்தில் லயோலா கல்லூரி ஒரு கருத்துத் திணிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. அதற்கான அவசியம் இப்போது என்பது தினமலரின் செல்லப்பிள்ளை விஜய்காந்துக்கும் லயோலாவின் செல்லப்பிள்ளை விஜய்க்குமே வெளிச்சம்!

ரஜினிக்கு சுத்தமாக செல்வாக்கே இல்லை என்கிறது அந்த கருத்துத் திணிப்பு. அவர் அரசியலுக்கு வரவே கூடாது என்கிறது இதே கருத்துத் திணிப்பில் கூறப்பட்டுள்ள இன்னொரு புள்ளிவிவரம்.

ஏதோ ரஜினிக்கு எதிராக வேண்டுமென்றே இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தியதாக நாம் கூற வரவில்லை.

இப்போது இந்தக் கணிப்பு... அதிலும் ரஜினி பற்றிய கணிப்புக்கு அவசியமென்ன...?

எப்போது அக்டோபர் புரட்சி, ரசிகர் மன்ற சந்திப்பு என ராகவேந்திரா கல்யாண மண்டபம் பரபரப்படைந்ததோ... அப்போதே உளவுத் துறையும் சில உதவாக்கரை அமைப்புகளும் தங்கள் விஷம வேலைகளில் இறங்கிவிட்டனர்.

அவற்றில் ஒன்றாகத்தான் இந்த கருத்துத் திணிப்பையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.
வெறும் 2000 பேரிடம் எடுக்கும் கருத்துக்களின் மாதிரி 7 கோடி தமிழர்களின் மனவோட்டத்தைச் சொல்லும் மந்திரமாகிவிட முடியாது.

ரஜினிக்கும் விஜய்க்கும் உள்ள மலை-மடு வித்தியாசம் தமிழ் ரசிகர்களுக்குத் தெரியும்.
ஆனால் கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்ட லயோலா கல்லூரி, ரஜினியை மட்டம் தட்டுவது போலவும் விஜய்காந்தை ஓவராகப் பாராட்டியும் கருத்துத் தெரிவித்துள்ளது கண்டனத்துக்குரியது. தவறான ஒப்பீடும் கூட.

விஜய்காந்த என்ற நபர் தனது சரிந்துவிட்ட சினிமா செல்வாக்கைத் தூக்கி நிறுத்த அரசியலுக்கு வந்தவர். தனது குடும்பத்துக்காக அதிகாரத்தைப் பிடிக்க முயல்பவர்.
ஆனால் ரஜினி அப்படியா... தேடி வந்த முதல்வர் பதவியையும் துறந்தார். அவரது உத்தம குணம் ஊரறியும்.

இன்னொன்று இதுபோன்ற கணிப்புகளில் சாதக முடிவு வந்துவிட்டால் கொண்டாடுவதும், எதிராக இருந்தால் திட்டுவதும் கூடத் தவறுதான். இவற்றை நாம் ஒரு பொருட்டாகவே மதிக்கத் தேவாயில்லை. காரணம் லயோலா கணிப்புகள் எப்போதும் தோற்றே வந்துள்ளன... எப்போதாவது தெரியாமல் நிஜமானதும் உண்டு. எனவே மீண்டும் சொல்கிறோம்... லயோலா கணிப்புகள் சாதாரண மக்களின் மனதிலிருப்பதை படம் பிடிப்பவை அல்ல. எனவே அவற்றைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

தலைவர் வரட்டும்... சந்திப்புக்கான சிக்னல் தரட்டும். கூடவே அழுத்தமான ஒரு மெஸேஜும் தரட்டும்... அப்புறம் பாருங்கள் தமிழ்நாட்டு மீடியாவின் உண்மையான முகத்தை!

-சங்கநாதன்


 
45 Comment(s)Views: 4670

Previous Page
Previous
123Next Page
Next
rajini subu,india
Saturday, 27th September 2008 at 00:32:04

I know abt Layola survey.... 2001 they said that their is no chance to JJ 2 hold a single place...but they won absolute majority... I thing Vijay dad send some money 2 layola that's y... I watch vijay dad many times their

boyooo,malaysia
Friday, 26th September 2008 at 18:17:32

semma comedy-ana survey
Vasanth,
Friday, 26th September 2008 at 15:45:12

Ivlo kelvi ketu survey yeduthangale loyola college pasanga.....

Yaarachum, "Loyola survey yendha alavuku neenga nambureenga?" apdingura kelviya makkal kitta ketangala???

I think Waste survey apdinu 99% sollirupanga.
1% peru unmai nu sollirupanga [Principal, Bishop, Vijay, Vijaykanth]

S.Shaha Malim,India/Nagore
Friday, 26th September 2008 at 15:05:54

கருத்து கணிப்பாக இருந்தாலும் கருத்து திணிப்பாக இருந்தாலும் அதை பற்றி கவலை இல்லை. நம் தலைவரின் முடிவு என்ன நாம் என்ன செய்யவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
govind,abu dhabi
Friday, 26th September 2008 at 13:55:09

பத்திரிக்கை தர்மத்தை கொலை செய்யும் ஒரு வாரபத்திரிக்கை தனது கற்பனைனயான விஷம செய்தி மறுபடியும் வெளியிட்டுள்ளது, தலைவர் செய்தி இல்லாமல் ஒரு பத்திரிக்கை தமிழகத்தில் உண்டா?. அப்படி ரஜினி செய்தி இல்லையென்றால் அந்த பத்திரிக்கையை ஆசிரியரும், ஊழியர்கள் மட்டுமே படிக்கவேண்டும், இதுதான் ரஜினி மந்திரம், நம் தலைவரையும், நம்மையும் உசுப்பேத்தி,திட்டியும் , வாழ்த்தியும், காசு பார்ப்பார்களா?. நம்மீதும்,தமிழக மக்கள்மீதும், நம்பிக்கைவைத்து தலைவராக அரசியலுக்கு வரவேண்டும், அவ்வாறு வரும் சமையத்தில் நமது ஒற்றுமை மற்றும் மக்கள் சக்த்தியால் தலைவரின் மக்கள் ராஜ்ஜியம் நனவாகும்,
Peru,Kumbakonam
Friday, 26th September 2008 at 12:19:26

We no need to speak about Vijay because not only he but his father also knows whether no one can win our Thalaiver. When Vijay father attend our Thalaiver function he(Vijay father) said “when Sachin director ask me to release Sachin film with our Rajini film I refused. Even though they released (everyone know what happened that film) because I know Rajini power”
So we don’t need to speak about him he and his father also know about our Thalaiver power. As Layola college released the survey we don’t wand scold another pity guy.
Every one will realize our power soon. Let our Thalaiver give his positive statement.

Raj T,USA
Friday, 26th September 2008 at 11:14:02

நம்மை பல விதத்தில் ஈர்த்த மனிதன் ரஜினியின் மேல் உள்ள அன்பால் சொல்கிறேன் வேறெதுமில்லை.. ரஜினி சார் அரசியலுக்கு வராதிங்க சார், அப்படி வந்தாகூடா சார் காஷ்மீர்ல போட்டியிடுங்க சத்தியமா 100 சதவீதம் உங்களுக்கு தான் வெற்றி! தமிழ் நாட்டில வேண்டாம் சார், கொலகார அரசியல் வாதிங்க, ஈனப்பிறவிங்க சிலர் உங்களையும் , எங்களையும் அசிங்கப்படுத்திடுவாங்க... தமிழ் நாட்டை/கர்னாடாகாவை/மகாராஷ்டிராவை தவிர்த்து நீங்க எங்க வெணும்னாலும் போட்டியிடுங்க. சார் நீங்க செய்த உதவியெல்லாம் காணாம பொயிடும் சார்... மிடில் கிளாஸ், மற்றும் வறுமை கோட்டுக்கு கீழெ உள்ளவர்களுக்கு உங்கள மாதிரி மனிதன் தான் வேண்டும், அதில் மாற்றம் இல்லை ஆனா எதிரிகள், துரோகிகள் விட மாட்டாங்க சார்... நம் ராஜ்ஜியம் அரசியல் இல்ல சார், இத குறைத்து மதிப்பிடவில்லை மன்னிக்கவும். வேண்டி அழைத்த போது வேண்டாம் என்று சொன்ன நீங்கள் , இப்போதும் வேண்டாம் என்று சொல்லுங்கள்..பிளீஸ். நீங்கள் என்றும் எங்களில் ஒருவனாக இருங்கள் அது போதும். உண்மையான ரஜினி ரசிகன். இந்த கருத்து சுயனலமாக இருப்பின் மன்னிக்கவும் ஆனால் நான் உங்கள் நலம் விரும்பி ஏனெனில் நீங்கள் எங்கள் நலம் விரும்பி. நன்றி. Raj T


Raj T,USA
Friday, 26th September 2008 at 11:09:15

இத்தனை நாளா ரஜினி பேரைச்சொல்லி வயிறுவளர்த் பத்ரிகைகள் இப்ப நேரடியாக/மறைமுகமாக நெருக்குதலை உண்டாக்குகிறார்கள்! இது ஒரு பிளாக்மெயில்!! பாவிகள் 20 வருடமா ரஜினி பெயரைச்சொல்லி வாழ்ந்த குப்பை பத்ரிகைகள் சில, இந்தமாதிரி ஈன செயல்களில் ஈடுபடுவதைவிட பிச்சையெடுக்கலாம். ***(1)*** ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் அரசியல் வாதி நாய்களுக்கு பயம்!(ஜெயிக்கிரொ இல்லையோ , ஓட்டுக்கள் கன்னாபின்னாவென்று சிதறும்) ***(2)*** ரஜினி அரசியலுக்கு வரவில்லையென்றால் பத்திரிகைகளுக்கு பயம்! (அவரின் படத்தை அட்டையில் போட்டு கல்லாகட்டிய ஈனத்தனமான பத்திரிகைகளுக்கும் அக்சாணி ‍ குமுதத்தில் வாந்தியெடுக்கும் நாய், சொரிகுமார், சூ.ராஜி இவங்களுக்கு அடுத்தவெளை சாப்பாடு கிடைக்காது)***(3)*** ரஜினி அரசியலுக்கு வரமாட்டாரா!? வந்தால் நாமும் நாலு காசு பார்க்கலாமெ என்று ரசிகன் போர்வையில் சில குள்ளனரிகள் ***(4)*** ரஜினி மாதிரி ஒருவர் வந்தாலாவது மாற்றம் வராதா என்று விரும்புவர்கள் சிலர்... எது எப்படியோ என் தனிப்பட்ட கருத்து, 'ரஜினி மேஜிக்'கை அரசியலுக்காக இழக்க தயாரில்லை... சுதந்திரம் பெற்ற நாள் முதல் பல கற்பனையான காரணங்களை கூறி வயிறு வளர்த்த அரசியல் வாதிகள், பத்ரிகைகள் (ரஜினி பெயரைச்சொல்லி வியிறுவளர்த்தவர்கள்)இவர்களுக்கு மத்தியில் ஒரு மூன்று மணி நேரம் உலகவாழ் தமிழர்களை ஒன்று சேர்த்த பெறுமை ரஜினிக்கு மட்டுமெ.. ‍ இப்படிக்கு ரஜினி ரசிகன்
Nanda,USA
Friday, 26th September 2008 at 10:45:04

It's not true! We will ignore this. Rajini never fails!!!

Thanks Sanganathan and transulator Balakumaran.

ANAND,DUBAI/UAE
Friday, 26th September 2008 at 10:28:18

Is that same fellow with ugly beard and Jolna bag...My God... He is a secret agent of MK. In last election his survey was that the DMK will win with full majority but DMK got only 90 seats... May be his relatives answered the survey.. Nonsense Let us forget this guy and his bullshit survey
Manoharan,India/Tirupur
Friday, 26th September 2008 at 09:21:45

Loyolla - LIE OLLA
Ramesh-Switzerland,Bern
Friday, 26th September 2008 at 09:12:48

ரஜினிக்கும் விஜய்க்கும் உள்ள மலை-மடு வித்தியாசம் தமிழ் ரசிகர்களுக்குத் தெரியும்.
Rajini.Giridharan,chennai
Friday, 26th September 2008 at 08:13:08

தடி எடுதவன் எல்லாம் தன்டல் காரனா கட்ஷி ஆரம்பிஷவன் எல்லம் தலைவனா

காதீர்பொம் அடுத மாதம் வரை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வாழ்க ரஜினி வலர்க அவரது புகழ் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

m.mariappan,india/tuticorin
Friday, 26th September 2008 at 07:15:22

Time will give the answer for everyything.

god is watching all.

Pls. dont forget everybody.

I request to layola college. Pls dont go with media and spoil your name.

arul,bangalore
Friday, 26th September 2008 at 05:56:44

silarai sila naal yamathalam palarai pala naal yemathalam.anal eppoluthum ellaraiyum yamathamudiyathu.according to me these llyola college is not a god to decide this.thalaivar mattum kannai kattatum appuram irukkuda ungallukku.thalaiva just announce one rasigargal manadu to show our strength to this world.
tveraajesh,india/chennai
Friday, 26th September 2008 at 05:23:35

காதுல நல்லா ஒரு மொழ்ம் பூவ சுத்திவெச்சி செய்தி போட்டுருக்கு இந்த் பத்திரிக்கைகள்.
raja,bangalore
Friday, 26th September 2008 at 05:20:09

loyalo survey results are the biggest joke of year.
stop comparing himalayas with parangi malai!!!!

Prabagaran,Vellore
Friday, 26th September 2008 at 05:10:12

This simple story says who is rajini,

Rajnikant was bragging to Jayalalitha one day, "You know, I know everyone
Just name someone, anyone, and I knowthem.

Tired of his boasting, Jayalalitha called his bluff, "OK, Rajini how about
Tom Cruise?"

"Sure, yes, Tom and I are old friends, and I can prove it" Rajini said.

So Rajini and Jayalalitha fly out to Hollywood and knock on Tom Cruise's
door,

and sure enough, Tom Cruise shouts:--- "Thalaiva! Great to see you! You and your
friend come right in and join me for lunch!"

.Although impressed, Jayalalitha is still skeptical.After they leave
Cruise's house, she tells Rajini that she thinks Rajini knowing Cruise was
just lucky.

"No, no, just name anyone else" Rajini says

."President Bush",Jayalalitha quickly retorts

."Yes", Rajini says, "I know him .

And off they go. At the White House, Bush spots Rajini on the tour and
motions him, saying, :----"Rajini, what a surprise, I was just on my way to a
meeting, but you and your friend come on in and let's have a cup of coffee
first and catch up".

Well, Jayalalitha is much shaken by now, but still not totally convinced. Af
ter they leave the White House grounds, he implores her to name anyone else.

"The Pope," Jayalalitha replies

."Sure!" says Rajini, "My folks are from Germany and I've known the Pope a
long time".

Rajini and Jayalalitha are assembled with the masses in Vatican Square when
Rajini says, "This will never work. I can't catch the Pope's eye among all
these people. Tell you what, I know all the guards so let me just go
upstairs and I'll come out on the balcony with the Pope."

And he disappears into the crowd headed toward the Vatican .. Su re enough,
half an hour later Rajini emerges with the Pope on the balcony.

But by the time Rajini returns, he finds that Jayalalitha has had a heart
attack and is surrounded by paramedics. Wo rking his way to Jayalalitha's
side, Rajini asks her, "What happened?"

Jayalalitha looks up and says, "I was doing fine until u and the pope came
out on the balcony and the man next to me said,


*
*
*
"Who's that on the balcony with Rajini?"

alagan.rajkumar,india madurai
Friday, 26th September 2008 at 04:15:54

ORUVARIN JADAGATHIL UYIR ATHIBATHIYAI GURU AKI,ANTHA UYIR ATHIBATHI THANITHU NINTRU LAKNATHAI PARVAI SEITHAL ANTHA JATHAGARUKKU YARALUM KETTATHU SEIYA MUDIYATHU.APPATI SEIYA NINAITHAL ANTHA JATHAGAR ONDRUM SEIYA VENDAM APPADI KETTATHU SEIBAVARKAL THANAGAVA ONNUM ILLAMAL POIVIDUVARGAL.THALAIVARUKKU UYIR ATHIPATHI GURU 7IL NINDRU LAKNATHAI PARVAI IDUKIRATHU.VIJAYYAVADU,VIJAYAKANTHAVADU .2011KU PIN VIJAY KANAMAL POIVIDUVAR.THALAIVARUKKU PIN TAMIL FIELD IL ORALAVU FAME AJITKKU MATTUM KIDAIKKUM.CHANDRAMUKHI YUDAN SACHIN PATTA PADU THERIYUM ALLAVA.
kannan,chennai,india
Friday, 26th September 2008 at 04:07:52

puyal adicha kuda strong a irukum nanal pola irukum enga thalaivar munadi itho ipo pencha rain la vantha mushrooms elam emmathiram hmm..anth karuthu kanipuku reply pana namukum asingam nama thalaivar kum asingam than.. en na motharavan kuda nama thalaivar ku pathiyachu strong a irukanum ila na motharatharathula meaning ae ila..
Previous Page
Previous
123Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information