Related Articles
தலைவர் ரஜினியை கடவுள் என்றே அழைத்து மகிழ்கிறார்கள்!
நான் பாராட்டிய கமலை என்னையும் தாண்டி பாராட்டுகிறார்
ரஜினி ஒரு தனி நடிகரல்ல... ஒன்மேன் இண்டஸ்ட்ரி!
Why Muthu didn t celebrate Silver Jubilee?
இது ஒரு மிக அரிய புகைப்படம்...
இணையத் தமிழ் மென்பொருளறிஞர்
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தலைவர் செயல்பட மாட்டார்!
In the historical place Machu Picchu..
ரஜினி ஒரு வகையில் எனக்கு தெய்வம்தான்
தலைவர் வார்த்தைகள்தான் நமக்கு ..
தலைமை ரஜினி மன்றத்தின் அனுமதியில்லாமல் ரஜினி மன்ற நிர்வாகிகள் பத்திரிக்கைகளுக்கும், மீடியாவ
ரஜினியும் அமிதாப்பும் பணிந்து செல்ல
மன்னிப்பு... வருத்தம் - இரண்டும் ..
ரஜினி... அரசியல்... சில உண்மைகள்!
Pondichery theater cutout quiz answer!
தலைவர் எந்த முடிவை எப்போது அறிவித்தாலும் நமக்கு அது கொண்டாட்ட நேரம்தான்
Anbulla Rajinikanth is the best of all Thalaivar’s guest role film
Don't urge him, just wait with patience !
Times of India praises thalaivar...
1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
தலைவரின் ரசிகர்களுக்கு ஒரு வகையில் தேசிய கீதம்...!
(Saturday, 20th September 2008)

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய செய்தி சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றியும் அவரது அரசியல் பிரவேசம் குறித்தும் வெளிவந்த வண்ணமுள்ளன.

இன்று வெளிவந்துள்ள பத்திரிகை ஒன்றில் ரஜினிக்கென்று டிவி மற்றும் பத்திரிகை ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஒரு கவர் ஸ்டோரி வெளியாகியுள்ளது (அதுபற்றி தனியாக ஒரு கட்டுரை வெளிவர உள்ளது).

என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் ஒவ்வொரு ரஜினி ஆதரவாளருக்கும் இதயத் துடிப்பு எகிறுகிறது.

தலைவர் விஷயத்தில் எதையும் யாரும் அனுமானித்துக் கூறுவதெல்லாம் கடைசியில் நையாண்டியில் முடிந்துவிடும். இப்படி கரி பூசிக் கொண்ட கோபம்தான் அவ்வப்போது ஜூவி போன்ற பாவிகளை, ரஜினிக்கு எதிராக எழுத வைக்கின்றன என்று கூடத் தோன்றுவதுண்டு.

ஆனால் இந்த முறை எதுவுமே வழக்கம் போலத் தெரியவில்லை. ஏதோ ஒரு வித்தியாசம் தெரிகிறது. புதிய நம்பிக்கைக் கீற்றுகள் தெரிகின்றன.

நல்லது நடக்கட்டும். இதோ அதற்கு கட்டியம் கூறும் ஒரு அருமையான பாட்டு (ஒரு பகுதி)...

இதற்கு முன் இந்தப் பாடலை எத்தனையோ முறை கேட்டிருந்தாலும், இப்போது கேட்கும் போது பல அர்த்தம் தொனிக்கிறது அல்லவா...!

ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு....
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே...
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கை மேலே...
மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு வணங்கு வணங்கு வணங்கு...
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு...

என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்...
என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்...
என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்...
என்னால ஆனமட்டும் எல்லாருக்கும் லாபம்...

எட்டு மட்டும் வச்சிப்புட்டா கீழிறங்கி வாறதில்லே...
புள்ளி மட்டும் வச்சிப்புட்டு விட்டுப்புட்டு போறதில்லே...
ஆகாயத்தைத் தேடி நான் போனதில்லே பாரு
ஆண்பிள்ளை சிங்கம் இங்க என்னப் போல யாரு...
நான் உள்ளதைச் சொல்லுறேன்
சொன்னதைச் செய்யுறேன்
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு....


வாவ்... கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் இப்போது கேட்டாலும் மிகத் துடிப்பான, நரம்புகளை முறுக்கேற்றும் பாடல் இது. தலைவரின் ரசிகர்களுக்கு ஒரு வகையில் தேசிய கீதம்...!

-சங்கநாதன்


 
18 Comment(s)Views: 2313

Balamurugan.M,Thiruchengode
Monday, 29th September 2008 at 11:13:37

இந்த பாட்டு தான் பெரிய பலம் எனக்கு, நான் பார்த்த முதல் படம்(5 வயது அப்பொழுது).இந்த படத்தின் மூலம் தான் நான் தலைவர் ரசிகர் ஆனேன்.அன்றாட கடமைகள் முதல் ஆன்மீகம் வரை எனக்கு சொல்லிக் குடுத்தது தலைவர் தான்.
அரசியலுக்கு வந்தாலும் வரலைன்னாலும் தலைவர் தலைவர் தான். அவர் அன்பு ஒன்று போதும்.
"எங்க தலைவர் வழி தனி வழி சீண்டாதீங்க"
ர‌ம‌ணா நீயே துணை.


umashankar,Coimbatore
Saturday, 27th September 2008 at 14:21:23

For the past few years, we have been hearing lot of false news and propaganda about our Thalaivar from the media.
Can anyone summerize the false news publised by the magazines and the real truth ( Eg.One magazine publised Our Thalivar purchased a plot at Low rate than the Government Rate-And it was proved wrong afterthat)
Please Some one take initiative in compiling the above issue and write.

Linkinpark,
Wednesday, 24th September 2008 at 21:08:50

"Kumar-Pondy" Maveeran collection is 1lakhs times better than your freaky Mumbai Express, Panchathantram, heyram, Alavandan, pamal k sambandham, Kadala Kadala , virumandi flop list goes............ FYI: Rajini's hit list equals to Kamals flop list 15 yrs oru pada odrathukey ungalu evalvu thmira
Dhanendran,MALAYSIA
Wednesday, 24th September 2008 at 04:40:26

HEY KUMAR , BETTER GET LOST FROM THIS WEBSITE. YOU ARE PROBLEM MAKER. ALL THALAIVAR MOVIE IS SUCCESS.
arun,salem
Wednesday, 24th September 2008 at 02:01:53

dear friend's
தலைவரின் பேரைச் சொல்லி வணங்கு
தலைவரின் வண்டி வருது ஒதுங்கு !


karthik,india
Tuesday, 23rd September 2008 at 02:32:06

பாடலாசிரியர் யார்??? யார‌வ‌து சொல்லுங்க‌...

1. வாலி
2. வைர‌முத்து
3. க‌ங்கை அம‌ர‌ன்

மூனுபேர்தான் மாவீர‌னுக்கு பாட்டு எழுதிய‌வ‌ர்க‌ள்.

karthik,India, Madurai
Monday, 22nd September 2008 at 02:12:28

Kumar..nee chinna paiyan..

rajinikanth aa patji sariya teriyathu...
ippidi ellam pesuna..

"seeviduvean"

Rajesh,Madurai
Monday, 22nd September 2008 at 01:21:12

இந்த பாட்டினால் தான் நான் தலைவர் ரசிகனானேன்... அப்போது எனக்கு 4 வயது இருக்கும்....
arul Jai,India
Monday, 22nd September 2008 at 00:32:09

Hey Kumar,
Get away frm this site. This is site is not for ------ like you. hereafter dont put any negative comment against our Thailaivar or else i will crab ur life.

RAJNI-RAFI,Kuwait
Sunday, 21st September 2008 at 07:31:07

who is the kumar..... from pondy??? if u dont like the film .. dont discuss here... get lost.. or i will kill u ....dont say that maveeran film is a flop got it???
Jeyapragash,Chennai
Sunday, 21st September 2008 at 01:29:41

தலைவரின் வருகை அரசியலுக்கு பெருமை..
bernaard,chennai
Saturday, 20th September 2008 at 10:43:03

Maaveeran may not have gone for 100 days but collection in B and C centers were satisfiying.the film went for 13 weeks in chennai only 12 days short of 100 days.It is a satisfiying film for all rajni fans and the title song is really a energy booster for all rajni fans
Anonymous,
Saturday, 20th September 2008 at 09:37:52

Thalivar songs are the best national anthem
Kumar,Pondy
Saturday, 20th September 2008 at 09:34:58

BUT MAAVEERAN WAS A HUGE FLOP
RAJNI-RAFI,Kuwait
Saturday, 20th September 2008 at 07:31:36

ofcourse our this song is rajni mania
's desiya geetham thaan we all wish our thalaivar long live and i always pray to god that he should live long long and longer .......... thalaivar vaalga....

m.mariappan,india/tuticorin
Saturday, 20th September 2008 at 07:25:54

our thalaivar is greater that our nation.
A.Sundaresan,chennai/Oman
Saturday, 20th September 2008 at 06:01:40

Thanks to GOD for gave the wonderfull man for us.
Please all pray to GOD for long live our Thalivar.

v.vetrivelmurugan,tuticorin
Saturday, 20th September 2008 at 05:56:49

THALAIVARIN SONG NAMAKKU தேசிய கீதம் THAN

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information