Related Articles
ரஜினியும் அமிதாப்பும் பணிந்து செல்ல
மன்னிப்பு... வருத்தம் - இரண்டும் ..
ரஜினி... அரசியல்... சில உண்மைகள்!
Pondichery theater cutout quiz answer!
தலைவர் எந்த முடிவை எப்போது அறிவித்தாலும் நமக்கு அது கொண்டாட்ட நேரம்தான்
Anbulla Rajinikanth is the best of all Thalaivar’s guest role film
Don't urge him, just wait with patience !
Times of India praises thalaivar...
1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
குசேலன் படத்தை பற்றி ஷங்க்ரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது
சினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ்.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது!
Enthiran - Tamil, English and Telugu First Paper Advertisement
The first look with EXCLUSIVE details..
எந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை!
ரஜினியும் கர்நாடக சொத்துக்களும்!
Our Thalaivar is not going to play any match
Leading magazines started praising our thalaivar...
அக்டோபரில் தலைவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதும் உண்மைதானாம்
Kumudam - "Rajini is an Era in Indian Cinema!"
ரஜினி டார்கெட், இனி உலக மார்க்கெட்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
தலைமை ரஜினி மன்றத்தின் அனுமதியில்லாமல் ரஜினி மன்ற நிர்வாகிகள் பத்திரிக்கைகளுக்கும், மீடியாவ
(Saturday, 13th September 2008)

தமிழ்நாடெங்கும் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகளை  அடுத்த மாதம் சென்னையில் சூப்பர் ஸ்டார் சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகும் நேரத்தில் ரஜினி மன்ற வட்டாரங்களிலிருந்து அதிகாரபூர்வமற்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ரஜினி மன்ற நிர்வாகிகள், சூப்பர் ஸ்டாரை அரசியலுக்கு வந்தாக வேண்டும் என்று சொல்லி சென்னையில் போயஸ்கார்டன் வீட்டிலும் , ராகவேந்திரா மண்டபத்திலும் குவிந்ததாகவும், பின்னர் சூப்பர் ஸ்டாரை சந்திக்க முடியாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் பின்னணி விபரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. ரசிகர்கள், ரஜினியை தேடி வருவது அன்றாடம் நடைபெறும் வழக்கமான நிக்ழ்ச்சிதான்.

அனைத்து மன்ற நிர்வாகிகளையும் ரஜினி சந்திக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சந்திப்பு பற்றிய முழு விபரங்கள் சம்பந்தப்பட்ட மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக தேதி, இடம் போன்றவை முறையாக தெரிவிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை தலைமை மன்றம் செய்து வருகிறது.

ரஜினி தன்னுடைய ரசிகர்களுடன் தொடர்பு கொள்ள நினைத்தால் அது அறிக்கை வடிவில் நிச்சயம் ரசிகர்களை சென்றடையும். ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் இடையே எந்தவொரு இடைவெளியும் இல்லை. ரஜினி ரசிகர்களின் உணர்வுகளும், எதிர்பார்ப்புகளும் தலைமை மன்றத்தின் வாயிலாக ரஜினிக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதில் எந்தவித மாற்றமும் இருக்காது.

தலைமை ரஜினி மன்றத்தின் அனுமதியோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் ரஜினி மன்ற நிர்வாகிகள் பத்திரிக்கைகளுக்கும், மீடியாவுக்கும் பேட்டியளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள்  என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Sources say that there is an announcement from Rajini fans assocation saying that meeting with Rajni fans office bearer would be held on october till then Rajni fans are requested not to give any sound bite to any magainze. Meeting point, date & time would be communicated through proper communication channel as well as public statement. It was clarified that there was nothing true on the media news saying that Rajni fans gathered in Raghavendra Mandapam & Poes Garden to express their views on their political stand.

 


 
7 Comment(s)Views: 1812

NarayaN,USA
Friday, 3rd October 2008 at 14:16:19

Eagerly awaiting the 'news' that is going to come out of this meeting. The least I expect is a media organization that could serve as a mouthpiece to Thalaivar
john royal,chennai
Sunday, 14th September 2008 at 05:41:49

there nothing impossible, we must be united,our every activity should be,according to thalaiver guidance
m.mariappan,india/tuticorin
Sunday, 14th September 2008 at 04:47:36

Thalaiva

we can wait for your signal up to no limit days.

We are accepting only one thalaivar and only one our god to us.

dhanendran,malaysia
Sunday, 14th September 2008 at 04:47:32

TO ALL, Be united and maintain unity.
Sherfrose,US
Saturday, 13th September 2008 at 09:39:31

We Should stand by our Thalaivar's decision always and be united always.
Govinda,USA
Saturday, 13th September 2008 at 08:28:30

"நம்மைப் பொறுத்தவரை, தலைவர் ரஜினி அரசியலுக்கு வருவதை எந்த நிர்ப்பந்தமும் இன்றி அவரே விரும்பி அறிவிக்கும்போது ஏற்றுக் கொள்வோம். அவருக்காக எதையும் செய்யும் தொண்டர்களாக மாறுவோம். அதுவரை அந்த மிகச்சிறந்த அந்தக் கலைஞரை, பன்முகத் திறமை கொண்ட, மனிதாபிமிக்க மனிதரை ரசிப்போம்!" ............... ***(1)*** ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் அரசியல்வாதி நாய்களுக்கு பயம்!(ஜெயிக்கிரொ இல்லையோ , ஓட்டுக்கள் கன்னாபின்னாவென்று சிதறும்) ***(2)*** ரஜினி அரசியலுக்கு வரவில்லையென்றால் பத்திரிகைகளுக்கு பயம்! (அவரின் படத்தை அட்டையில் போட்டு கல்லாகட்டிய ஈனத்தனமான பத்திரிகைகளுக்கும் ‍ குமுதத்தில் வாந்தியெடுக்கும் அக்சாணி நாய், சொரிகுமார், சூ.ராஜி இவங்களுக்கு அடுத்தவெளை சாப்பாடு கிடைக்காது)***(3)*** ரஜினி அரசியலுக்கு வரமாட்டாரா!? வந்தால் நாமும் நாலு காசு பார்க்கலாமெ என்று ரசிகன் போர்வையில் சில குள்ளனரிகள் ***(4)*** ரஜினி மாதிரி ஒருவர் வந்தாலாவது மாற்றம் வராதா என்று விரும்புவர்கள் ப‌லர்... எது எப்படியோ என் தனிப்பட்ட கருத்து, 'ரஜினி மேஜிக்'கை அரசியலுக்காக இழக்க தயாரில்லை... சுதந்திரம் பெற்ற நாள் முதல் பல கற்பனையான காரணங்களை கூறி வயிறு வளர்த்த அரசியல் வாதிகள், பத்ரிகைகள் (ரஜினி பெயரைச்சொல்லி வியிறுவளர்த்தவர்கள்)இவர்களுக்கு மத்தியில் ஒரு மூன்று மணி நேரம் உலகவாழ் தமிழர்களை ஒன்று சேர்த்த பெறுமை ரஜினிக்கு மட்டுமெ.. ‍ இப்படிக்கு ரஜினி ரசிகன்
Anandharamakrishnan, Bahrain,Bahrain
Saturday, 13th September 2008 at 06:21:12

Rajini Fans should maintian unity. Should not allow anybody to play politics with rajini fans. We should be in one side and support our thalaivar irrespective of the decision he is going to take.

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information