Other Articles
Anbulla Rajinikanth is the best of all Thalaivar’s guest role film
Don't urge him, just wait with patience !
Times of India praises thalaivar...
1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
குசேலன் படத்தை பற்றி ஷங்க்ரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது
சினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ்.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது!
Enthiran - Tamil, English and Telugu First Paper Advertisement
The first look with EXCLUSIVE details..
எந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை!
ரஜினியும் கர்நாடக சொத்துக்களும்!
Our Thalaivar is not going to play any match
Leading magazines started praising our thalaivar...
அக்டோபரில் தலைவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதும் உண்மைதானாம்
Kumudam - "Rajini is an Era in Indian Cinema!"
ரஜினி டார்கெட், இனி உலக மார்க்கெட்
நிறைய கெடுதல்களுக்கு நடுவிலும் இந்த ஒரு நல்ல செய்தியைத் தந்த குமுதத்துக்கு சொல்வோம், நன்றி
Kuselan Cinema Song - Modified
Superstar's Robo is named as "Enthiram"
பாபா குசேலன் இந்த இரு படங்களுமே கடும் பாதிப்புகளுக்குள்ளாயின
Amicable settlement in Kuselan issue; Exhibitors hail our Thalaivar

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
தலைவர் எந்த முடிவை எப்போது அறிவித்தாலும் நமக்கு அது கொண்டாட்ட நேரம்தான்
(Wednesday, 10th September 2008)

 


ஏற்கெனவே கிட்டத்தட்ட எல்லா கட்டுரைகளிலும் நாம் சொன்ன விஷயம்தான்.
நமது அன்புத் தலைவரின் இமேஜை லேசாக அசைத்துப் பார்த்துவிடும் நப்பாசையுடனும், அவரது அர்த்தமுள்ள அருமையான படமான குசேலன் பற்றியும் திரையுலகில் உள்ள சில விஷமிகளும், கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மீடிய உலகமும் என்னென்னமோ செய்து பார்த்து விட்டன.

ஆனால் அத்தகைய எதிர்மறைச் செய்திகள் கணக்கில்லாமல் வந்த இந்த ஒரு மாத காலத்தில்தான் தலைவரின் தங்க மனசு ஒவ்வொரு தமிழருக்கும் புரிந்தது. முன்னிலும் பலமடங்கு அவரது புகழ் உயரத் துவங்கியுள்ளது.

இதுவரை தமிழ் சூப்பர் ஸ்டார் என்று எழுதி வந்த வட இந்தியப் பத்திரிகைகள் இப்போது, இந்திய சூப்பர் ஸ்டார் என்றும், சில இன்டர்நேஷனல் சூப்பர்ஸ்டார் என்றும் அடைமொழி கொடுத்து எழுத ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக தலைவரின் எந்திரன் – தி ரோபோ டிசைன்கள் வெளியாகி, படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ள இந்தத் தருணத்தில் எங்கெங்கு காணினும் ரஜினி ரஜினி ரஜினி... என்ற நிலை. எந்தப் பத்திரிகையைத் திறந்தாலும் ரஜினிதான். டைம்ஸ் குரூப், தலைவர் பற்றிய பொய்ச் செய்திகளை மட்டுமே வெளியிட்டு வரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் (மதுரை) போன்றவற்றின் வெளியீடுகளில் மீண்டும் ரஜினி புகழ் பாடும் அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன் தலைவர் அக்டோபரில் புதுக்கட்சி ஆரம்பிப்பதாக தினமலர் ஒரு திரி பற்ற வைத்தது. அதன் பின்னணி, நடந்தது என்ன என்பது குறித்தெல்லாம் நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம்.

இப்போது குமுதம் ரிப்போர்ட்டர்.

சில தினங்களுக்கு முன்பு, தலவைருக்கு அவரது மகள் அட்வைஸ் பண்ணியதாக உளறிக் கொட்டியிருந்தார்கள். யார் சொல்வதையும் கேட்டு முடிவெடுப்பவர் அல்ல சூப்பர் ஸ்டார். அப்படி அவர் எடுத்திருந்தால் இந்நேரம் இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக இருந்திருப்பார். கூடவே பல சதிகளும் அரங்கேறியிருக்கும்.

ஆனால் அப்போதும் தன் சொந்த முடிவைத்தான் தலைவர் எடுத்தார். எதற்கும் மயங்கிவிடாத உறுதி அவருக்குண்டு என்பதற்காக இதைச் சொல்கிறாம்..

இன்றைய ரிப்போர்ட்டரில், கேரள ஜோதிடர்களைக் கூட்டி வந்து கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ரஜினி ஆரூடம் பார்த்து, கொடியை அறிவிக்க நாள் குறித்துவிட்டார் என்று அட்டைப் படக் கட்டுரை வெளியிட்டுள்ளார்கள். மூன்று கொடிகள் தயாராக இருப்பதாகவும், எந்திரன் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் அக்டோபரில் கொடி அறிவிப்பு என்றும் கூறியுள்ளனர்.
மீண்டும் சொல்கிறோம்... மீடியாவின் இந்தப் புதிய வேஷம் கண்டு நாம் ஏமாந்துவிட வேண்டாம். தலைவரின் முடிவுகளும் உத்தரவுகளும் நமக்கு நேரடியாகவே வரும். இவர்கள் நமது தபால்காரர்களும் அல்ல...

தலைவர் எந்த முடிவை எப்போது அறிவித்தாலும் நமக்கு அது கொண்டாட்ட நேரம்தான்!

Sanganathan
for www.rajinifans.com


 
22 Comment(s)Views: 3570

12Next Page
Next
k.rakeshkumar,india
Friday, 19th September 2008 at 02:12:23

rajni should come to political field
bala,chennai
Sunday, 14th September 2008 at 09:01:06

thalaiva,u should come to poloitics. we beleive that u r the only person who can do magic in tamilnadu by nee endrum nalla irukanumnu ninaikira oru unmaiyana rasikan
Raj T,USA
Thursday, 11th September 2008 at 17:26:36

நூறு சதவீதம் உண்மையான பதிவு. இதுவே ஒரு உண்மையான ரஜினி ரசிகனின் எண்ணம் மற்றும் விருப்பம்! "நம்மைப் பொறுத்தவரை, தலைவர் ரஜினி அரசியலுக்கு வருவதை எந்த நிர்ப்பந்தமும் இன்றி அவரே விரும்பி அறிவிக்கும்போது ஏற்றுக் கொள்வோம். அவருக்காக எதையும் செய்யும் தொண்டர்களாக மாறுவோம்.

அதுவரை அந்த மிகச்சிறந்த அந்தக் கலைஞரை, பன்முகத் திறமை கொண்ட, மனிதாபிமிக்க மனிதரை ரசிப்போம்!" ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍............... ***(1)*** ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் அரசியல் வாதி நாய்களுக்கு பயம்!(ஜெயிக்கிரொ இல்லையோ , ஓட்டுக்கள் கன்னாபின்னாவென்று சிதறும்) ***(2)*** ரஜினி அரசியலுக்கு வரவில்லையென்றால் பத்திரிகைகளுக்கு பயம்! (அவரின் படத்தை அட்டையில் போட்டு கல்லாகட்டிய ஈனத்தனமான பத்திரிகைகளுக்கும் அக்சாணி ‍ குமுதத்தில் வாந்தியெடுக்கும் நாய், சொரிகுமார், சூ.ராஜி இவங்களுக்கு அடுத்தவெளை சாப்பாடு கிடைக்காது)***(3)*** ரஜினி அரசியலுக்கு வரமாட்டாரா!? வந்தால் நாமும் நாலு காசு பார்க்கலாமெ என்று ரசிகன் போர்வையில் சில குள்ளனரிகள் ***(4)*** ரஜினி மாதிரி ஒருவர் வந்தாலாவது மாற்றம் வராதா என்று விரும்புவர்கள் சிலர்... எது எப்படியோ என் தனிப்பட்ட கருத்து, 'ரஜினி மேஜிக்'கை அரசியலுக்காக இழக்க தயாரில்லை... சுதந்திரம் பெற்ற நாள் முதல் பல கற்பனையான காரணங்களை கூறி வயிறு வளர்த்த அரசியல் வாதிகள், பத்ரிகைகள் (ரஜினி பெயரைச்சொல்லி வியிறுவளர்த்தவர்கள்)இவர்களுக்கு மத்தியில் ஒரு மூன்று மணி நேரம் உலகவாழ் தமிழர்களை ஒன்று சேர்த்த பெறுமை ரஜினிக்கு மட்டுமெ.. ‍ இப்படிக்கு ரஜினி ரசிகன்

Gurunathan,INDIA
Thursday, 11th September 2008 at 16:40:38

Everyone says , policitics is sewer . If everyone telling the same story for long time , who will come forward to clean it. Kuran says we have to give power one who really not willing or not wish to come.Our thalaviar having all qualities to become a CM.
He is getting worried and hesitate to get into that is he is thinking when he get in , he will lose the gud qualities, gud friends and even peaceful life.

Everyone cant become CM.God has given oppurtunities only to few people and indeed our Thalaivar has and blessings.

All the peoples of tamilnadu , wanted Kamarajar govt, since he is the geniune personality . But we can't think of Kamarajar , he is nomore with us.

why can't our Thalaivar afford Kamarajar Govt to peoples of tamilnadu.

People got tired of looking the corrupted guys and choosing the alternate every five years, since no other choice for them.

So nothing wrong when peoples expects our thalaivar into politics , and looking for a great change.

Thalaiva come forward!!!
Jai Hind

Raj T,USA
Thursday, 11th September 2008 at 09:09:15

ஜெயிடம் மன்னிப்பு கேட்டது விகடன்

கடந்த 10.9.08-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழ் கவர் ஸ்டோரியில் இடம்பெற்ற தகவல்களை முற்றிலுமாக மறுத்து, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா சார்பாக அவருடைய வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். 'குறிப்பிட்ட அந்தச் செய்தி, வரிக்கு வரி உண்மைக்குப் புறம்பானது... உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ளது' என்பதோடு, 'அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவி என்பது முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படி கட்சிக்காக வகுத்துள்ள விதிமுறைகளின்படியே நிரப்பப்படுகிறது. அதன் தேர்தல் நடைமுறையில் யாராலும் தலையிட்டு தவறான ஆதிக்கம் செலுத்த இயலாது' என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, அந்தச் செய்தியை நாம் வெளியிட்டோம். மற்றபடி, ஜூ.வி. ஒருபோதும் நடுநிலை தவறாது என்பதையும் யார் தூண்டுதலுக்கும் ஆளாகாது என்பதையும் இந்த தருணத்தில் மீண்டும் உறுதிபடுத்த விரும்புகிறோம். குறிப்பிட்ட அந்தச் செய்தி, யாருடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருப்பினும், குறிப்பிட்ட அந்தச் செய்தியால் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் மனம் புண்பட்டிருப்பதாக அறிகிறோம். இதுகுறித்து, எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- ஆசிரியர்
( நன்றி: ஜூவி )
ரஜினி வருத்தம் தெரிவித்த போது பத்திரிக்கைகள் அதை மன்னிப்பு என்று தான் சொன்னது. அதே போல் தான் இதுவும்

SOURCE: http://idlyvadai.blogspot.com/2008/09/blog-post_07.html
http://idlyvadai.blogspot.com/2008/09/blog-post_11.html?showComment=1221125040000#c3230651891243954771

suresh,india chennai
Thursday, 11th September 2008 at 08:53:14

whatever it is,but thalaivar should come to the politics.........we are waiting for that....
rajini subu,india
Thursday, 11th September 2008 at 04:03:19

dear all

in my home v regularly bought dinamalar paper.now i stop them and changed 2 daily thanthi ... but now the sun tv criticize our talaivar very much... so plz take any action over them.......

rajini subu,india
Thursday, 11th September 2008 at 04:01:05

hi
i always bought dinamalar and ananadha vikadan. Now after this issue i totally stop to buy this stupid papers. Now i bought only daily thanthi....4 me rajini is tho only god..........

v.vetrivelmurugan,tuticorin
Thursday, 11th September 2008 at 03:19:55

very very good news friends
m.mariappan,india/tuticorin
Thursday, 11th September 2008 at 02:18:02

DEAR THALAIVA

THEY ARE EARNING MONEY BY YOU.
BUT WE ARE GETTING HAPPY.

THILAIVA THIS IS A RIGHT TIME. YOU PLS.COME TO WAY OF POLITICAL.

AGAIN WE ARE TELLING WE BELIEVE YOU
YOU BELIEVE US AND GOD.

AFTER 1996 TOTAL TAMIL NADU REAL PEOPLE EXPECTING FORM YOU A GOOD NEWS.

PLS. YOU SHOULD COME.

WE CAN DO BETTER TO TAMIL NADU IN WAY OF MAHATMA.


Kanthi,India/chennai
Wednesday, 10th September 2008 at 20:37:49

Dear all,

onething you have to look into this issues. Good OR Bad always news is about our thalivar only.I take this as good opportunity not float a party but to bring all our mandrams under single umbrella.If any of our mandrams people are associated with anyother and post ask them resign immm.Convert our mandrams into IYAKKAM and introduce a flag.QWe can Consolidateour position and then float a party by 2011 and face the general elections.

veejay,US / Burlington, MA
Wednesday, 10th September 2008 at 18:42:00

BEWARE... PLEASE STAY FROM BUYING THIS KUMUDAM OR VIKATAN. After all the insult to our Thalaivar their sales dropped heavily n again they are using our Thalaivar's name for making money. You can never see such a shameless creatures anywhere else. SO AGAIN... STAY AWAY FROM KUMUDAM, VIKATAN, DINAMALAR, SUN TV... n all those Magazines n TV channels that insulted our Thalaivar n thereby insulted us.. all the Thalaivar Fans.
guruRAJINI,
Wednesday, 10th September 2008 at 12:20:18

அது தினமலர் அல்ல...

தினமலம்(ர்)...

How is it..!


RAJA,INDIA
Wednesday, 10th September 2008 at 11:19:32

This is to improve their dropped circulation,so dont buy kumudham groups,vikatan groups
Vasanth,USA
Wednesday, 10th September 2008 at 06:54:16

Never Ever thought Kumudam and Vikatan are such cheap ******.
yuvaraj,india/Puducherry
Wednesday, 10th September 2008 at 05:15:02

சரியா சொன்னீங்க நன்பா.
Poova,Qatar, Doha
Wednesday, 10th September 2008 at 04:15:05

Yes, absolutely correct.
Ajmal,Sri Lanka
Wednesday, 10th September 2008 at 04:12:22

Allah is great
Ajmal,Sri Lanka
Wednesday, 10th September 2008 at 04:11:50

it's a good news.
S.Raj,Madurai
Wednesday, 10th September 2008 at 03:50:07

They have earned enough by writing damaging news about SS. Now, they have turned around to write something positive about SS, only to earn money. The veracity of the news is questionable. Already it published a news about Rajini and Vijay joining together recently. But, there is not an iota of truth in it. So, let us ignore it.
12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information