Related Articles
அக்டோபரில் தலைவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதும் உண்மைதானாம்
Kumudam - "Rajini is an Era in Indian Cinema!"
ரஜினி டார்கெட், இனி உலக மார்க்கெட்
நிறைய கெடுதல்களுக்கு நடுவிலும் இந்த ஒரு நல்ல செய்தியைத் தந்த குமுதத்துக்கு சொல்வோம், நன்றி
Kuselan Cinema Song - Modified
Superstar's Robo is named as "Enthiram"
பாபா குசேலன் இந்த இரு படங்களுமே கடும் பாதிப்புகளுக்குள்ளாயின
Amicable settlement in Kuselan issue; Exhibitors hail our Thalaivar
Join Rajinifans Get-Together at Bangalore on 28 Sep (Sunday)
Superstar at Arun Pandiyan Daughter's Marriage
ரோபோ கோடானுகோடி ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து படைக்கப் போகிறது
Bharathiraja - "what a fantastic man he is?"
விகடன் கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு
வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர் ரஜினி! - மோகன்லால்
Jaundice Vikatan - We too can conduct surveys
ரஜினியும் கர்நாடகாவும்
மீடியாவின் நிஜ முகம்
ரஜினி மனசு... பாக்யராஜ் உருக்கம்!
சன்டிவி - கோயபல்ஸ் கும்பல்!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
Leading magazines started praising our thalaivar...
(Sunday, 7th September 2008)

Very recently, a leading Tamil daily has carried an article about Thalaivar’s political entry and a proposed warm- up meet with his fans sometime in October.

The article claims that our beloved Thalaivar himself told the fan club top functionaries on his entry into politics with a special, happy message.

But after the interaction with our Thalapathy Sathyanarayana, we realized that all were nothing but yet another great hype campaign of these media.

According to Sathy sir, our Thalaivar is accepting to meet fan club functionaries all over the state, even from the neighboring states too.

If Thalaivar announced his political entry in that meet, definitely it would be caused for a great revolution in the Tamil political arena. If he didn’t announce anything like that don’t get disappointment and just have a satisfaction of meeting our Thalaivar after a long period. For us it is a chance to convey our feelings to him. That’s all… let him to announce his own decision without any compulsion from us. Then only it would be fruitful.

But from now onwards we must be careful in handling these media wolfs. They always open their big mouth with a snare to catch and grind whatever delivered by fans like us.

Everyone must be remembered what happened to our superstar's very decent and meaningful film Kuselan. Before the release of Kuselan media celeberates the film with big hype, even after they known well about Thalaivar’s portion in the same.

But the same heartless people criticized our superstar after the release of the film and projected themselves as the patron of the whole Tamil community.

Once again these media community shamelessly begins their ‘business campaign’ on the basis of Thalaivar’s never ever Magnum Opus of the country Eanthiran – The Robot.

So… be careful and don’t allow any such poisonous campaign of Media into your mind!

-Sanganathan
For
www.rajinifans.com


எச்சரிக்கை – 1

ரஜினி குறித்த ஆதரவுக் கட்டுரைகள் மீண்டும் ஆவி, ஜூவி போன்ற பாவிகளின் வெளியீடுகளிலும், அஞ்ஞானிகள் குப்பை கொட்டும் குமுதங்களிலும், தினமலர், தினகரன் குழும வெளியீடுகளிலும் மீண்டும் உலா வரப் போகின்றன. ஏற்கெனவே சிலர் தொடங்கியும் விட்டனர்.

இன்னும் ஓரிரு தினங்களில் ரஜினியின் இயந்திரன் –தி ரோபோ குறித்த சிறப்புச் செய்திகள், பப்ளிசிட்டி டிசைன்கள் வெளி வரவிருப்பதால், அவற்றை வைத்துக் கொண்டு அடுத்த ஒரு மாதத்துக்கு பிழைப்பை ஓட்ட திட்டுமிட்டு வருகின்றன இந்தப் பத்திரிகைகள்.

இங்கெல்லாம் உள்ள நமது நண்பர்கள் கொடுத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் இவற்றைக் கூறுகிறேன்.

ஹாலிவுட்டை மிரட்டும் ரஜினி, உலக அளவில் வெளியாகும் ரஜினி படம், டெர்மினேட்டர் ஸ்டைலில் ரோபோ என்றெல்லாம் பரபரப்பாகப் போட்டு உங்கள் பைகளில் கையைவிட்டு பணத்தை நோண்டி எடுத்துக் கொண்டு ஓடப் பார்க்கின்றன இந்தப் பத்திரிகைகள்.

இவர்களின் ரஜினி ஆதரவு வேஷங்களைப் பார்த்து இதுவரை ஏமாந்தது போதும். ரசிகர்கள் உஷாராக இருக்க வேண்டும். குசேலனில் தலைவரையும், அவரது ரசிகர்களான நம்மையும் இவர்கள் அவமானப்படுத்தியதை இன்னும் மறந்திருக்க மாட்டீர்கள்.

அந்த வேதனைக்கு மருந்தாகத்தான் அக்டோபர் சந்திப்புக்கு நாள் குறித்துள்ளார் தலைவர். எனவே அதுவரை இச்சந்திப்பு குறித்து வரும் எந்த பரபரப்புச் செய்திகளையும் காதில் வாங்க வேண்டாம். ரசிகர்களுக்கு எதுவாக இருந்தாலும் தலைமை மன்றம் மூலம் தகவல் வரும். அதை தினமலரோ, தினகரனோ சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நமது தபால்காரர்களும் அல்ல!

எப்படியோ எழுதிக்கொண்டு சம்பாதிக்கட்டும்... எல்லாம் நம் தலைவருக்குத்தானே பப்ளிசிட்டி என்று நாம் நினைத்திருந்தோம். ஆனால் இந்த பப்ளிசிட்டி பூச்செண்டுக்குள் இவர்கள் வைத்திருக்கிற விஷக் கத்தியை குசேலன் வெளியீட்டுக்குப் பின் உணர்ந்து கொண்டோம்.

எனவே... எச்சரிக்கையாக இருங்கள்... மீடியா கொள்ளையர்கள் மீண்டும் வருகிறார்கள்!!

-சங்கநாதன்
for rajinifans.com

 
9 Comment(s)Views: 1868

Vinod Kumar M,Bangalore
Monday, 8th September 2008 at 22:18:58

iam I am very very hapy to hear that rajini is going to meet fans in october iam from Bangalore. I am also wishing to join this function please update this details for me please, give only onr chance to see my GOD.

Jegadeesh,India
Monday, 8th September 2008 at 05:04:21

I'm agreed Mr.Venkataraman. We should give the legal notice through Mr.satya narayana to entire magazines.


Rajini is the real power of tamil cinema..


Rajini yaethirpavan evanda.
tamil cinemavukku avar than thalaimaganda..

Super star rasigan

OM,hyderabad
Monday, 8th September 2008 at 02:24:00

HAAAAAA iam very hapy to hear that rajini is going to meet fans in october iam from hyderabad me to wanted to join this function please update this details for me plesAe

OM REDDY
OMRSREDY2GMAIL.COM
9848733923/HYDERABAD

bs venkataraman,india
Monday, 8th September 2008 at 02:05:04

இத்தகையபத்திரிகைகலுக்குவாய்ப்பபுட்டுபோடமுடியதா?
சத்தியா சார் முலம் லீகல் நோட்டீசனுப்பனும்.அவர் தரும் செய்தி மட்டும்தான் பிரசுரம் செய்யவேன்டும்.முடியுமா?

P.Arul,bangalore
Sunday, 7th September 2008 at 10:11:20

Its a great news to hear.but we never beleive the statement until it's coming out from our thalaivar's mouth.according to me this is not right time to start the political party.if thalaivar want to start a political party later he simply announce when he will be going to start a party.the following is just an imagination and also fruitful if it happens
2008--->MEETING ALL DISTRICT FANS CLUB SECRETARY AND ASK HIM TO UNITE ALL NONFANCLUB MEMBERS NEW MEMBERS TO FANCLUB MEMBERS TO KNOW THE ACTUAL STRENGTH IN EACH AND EVERY CONSTITUENCY IN TAMIL NADU AND IT WILL BE FINISHED WITHIN 2010 AND THEN SUBMIT TO OUR THALAIVAR
2009--->ENTHIRAN(TAMIL NADE ATHIRANUM)
2010--->ONE STRONG POLITICAL STORY MOVIE DIRECTED BY MURUGADOSS OR ANY AND ANNOUNCE HIS PARTYNAME AND FLAG AND TRAVEL ACROSS TAMIL NADU
2011--->THALIVAR IN KOTTAI.
enrum thalaivarukkaka
PArul

yatra,
Sunday, 7th September 2008 at 04:58:43

ரசிகர்கலெ "BEWARE OF DOGS"..
m.mariappan,india/tuticorin
Sunday, 7th September 2008 at 04:49:46

All rajini fans known who is the real media
and real magazine.

All aero will come as a garlend to our Thalaivar.

Because Thalaivar is a honest man
Thalaivar is a real man
Thalaivar is a second mahatma
Thalaivar is our god.

Thalaiva you know everything.
But we known you only.


EE RA,
Sunday, 7th September 2008 at 04:46:18

எனக்கு என்னமோ இவர்களின் பாராட்டு என்பது செயற்க்கையானதாகவே தோன்றுகிறது. பாரதிராஜாவின் மகன் ரோபோ வில் உதவி இயக்குனரானதால் அவரும் அடக்கி வாசிக்கிறார். இவர்களுக்கோ, இனி ரஜினியை வைத்து பிழைத்தால் கண்டிப்பாக அவனவன் காரி துப்புவனோ என்ற பயம்.. தொடர்ச்சியான ஆன்லைன் மற்றும் படித்த வாசகர்களின் எதிர்ப்பு இம்முறை இருபெரும் கரையான் புற்றுக்களுக்கும் (இனி இவர்களை தூண்கள் என்று சொல்லக்கூடாது ) நன்கு உணர்த்தப்பட்டதால் நடிக்கிறார்கள்.. ஐயா பத்திரிகைக்கரர்களே நீங்க நல்லாத்தான் நடிக்கிறீங்க, நடிகர்களை விடவே... அன்புடன் ஈ ரா
BalajiRajniBaskar,India
Sunday, 7th September 2008 at 04:33:55

Everyone in Media will definitely depends upon our only thalaivar...So all media are business by beggary...Our thalaivar help them...But useless persons never think the helping mind..

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information