Related Articles
Kumudam - "Rajini is an Era in Indian Cinema!"
ரஜினி டார்கெட், இனி உலக மார்க்கெட்
நிறைய கெடுதல்களுக்கு நடுவிலும் இந்த ஒரு நல்ல செய்தியைத் தந்த குமுதத்துக்கு சொல்வோம், நன்றி
Kuselan Cinema Song - Modified
Superstar's Robo is named as "Enthiram"
பாபா குசேலன் இந்த இரு படங்களுமே கடும் பாதிப்புகளுக்குள்ளாயின
Amicable settlement in Kuselan issue; Exhibitors hail our Thalaivar
Join Rajinifans Get-Together at Bangalore on 28 Sep (Sunday)
Superstar at Arun Pandiyan Daughter's Marriage
ரோபோ கோடானுகோடி ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து படைக்கப் போகிறது
Bharathiraja - "what a fantastic man he is?"
விகடன் கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு
வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர் ரஜினி! - மோகன்லால்
Jaundice Vikatan - We too can conduct surveys
ரஜினியும் கர்நாடகாவும்
மீடியாவின் நிஜ முகம்
ரஜினி மனசு... பாக்யராஜ் உருக்கம்!
சன்டிவி - கோயபல்ஸ் கும்பல்!
முடிவெடு தலைவா!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
அக்டோபரில் தலைவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதும் உண்மைதானாம்
(Saturday, 6th September 2008)

இது இன்றைக்கு ஒரு முன்னணி நாளிதழில் வெளிவந்த சிறப்புக் கட்டுரை. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது நமக்கும் தெரியாது. ஆனால் நிர்வாகிகள் பலர் தளபதி சத்தியநாராயணாவை சந்தித்ததும், அவர்களுக்கு திருப்தியான மறுமொழி கூறி தளபதி அனுப்பி வைத்திருப்பதும் மட்டும் உண்மை, என்பதால் செய்தியை அப்படியே தருகிறேன்.

எப்படியோ, நல்லது நடந்தால் சரி...

இன்னும் கூடுதல் தகவல்களோடு இதன் ஆங்கில மொழியாக்கம் விரைவில் பதிப்பிக்கப்படும்-

அரசியல் கட்சி துவக்கப்படுமா, இல்லையா என்பது குறித்த தன் புதிய முடிவை அடுத்த 30 நாளில் அறிவிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விஜயகாந்த், சரத்குமார் அரசியலுக்கு வந்தபோது, "தங்கள் தலைவரும் அரசியலுக்கு வரவேண்டும்' என, ரஜினி ரசிகர்கள் விரும்பினர். ஆனால், ரஜினி அதை கண்டு கொள்ளவில்லை.

அரசியலுக்கு வாருங்கள்: ஆந்திர சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, சமீபத்தில் அரசியல் கட்சி துவக்கினார். இதையொட்டி, திருப்பதியில் நடந்த பொதுக் கூட்டத்தின் போது, லட்சக்கணக்கில் தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்ததால், நகரமே குலுங்கியது.

இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள், "நீங்களும் அரசியலுக்கு வரவேண்டும். இல்லையேல், சேவை அமைப்பு ஒன்றை துவங்கி எங்களிடம் விட்டு விடுங்கள். அதை எப்படி நடத்துகிறோம் என பார்த்த பிறகாவது எங்கள் மீது நம்பிக்கை வைத்து, அரசியலுக்கு வாருங்கள்' என, தற்போது அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், தஞ்சை மாவட்டத் தலைவர் ரஜினி கணேசன், சென்னை மாவட்டத் தலைவர் ஓம்.சேகர், தர்மபுரி மாவட்டத் தலைவர் செந்தில்குமார் உட்பட 12 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத் தலைவர்கள், சென்னையில் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணாவை நேரில் சந்தித்துப் பேசினர்.

அவரிடம், ஒவ்வொரு மாவட்டத்திலும் ரசிகர் மன்றத்தினரின் நிலை என்ன? அரசியல் நடத்தும் அளவுக்குத் துணிவுள்ளவர்கள் பற்றிய விவரங்கள் உட்பட பல தகவல்களையும், பொதுமக்களுக்கு என்ன மாதிரியான நற்பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது? மன்றத்தினர் மூலம் செய்துவரும் உதவிகள் என்னென்ன? தலைமை மூலம் எதிர்பார்க்கும் உதவிகள் என்னென்ன? என்பதையும் பட்டியலிட்டு, கோரிக்கையாக அளித்தனர்.

ரசிகர் மன்றத்தினரின் விருப்பம் குறித்து சத்தியநாராயணன், மன்ற நிர்வாகிகள் முன்பாகவே ரஜினியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதற்கு ரஜினி, வெளிநாட்டில் நடக்கும், இயந்திரன் படப்பிடிப்பு முடிந்ததும், அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் அக்டோபர் முதல் வாரத்தில் நேரில் சந்தித்து பேசுகிறேன். அனைவரின் கருத்துக்களையும் கேட்டு, மகிழ்ச்சியான ஒரு முடிவை அப்போது தெரிவிப்பேன், எனக் கூறியுள்ளார்.

- இந்தச் செய்தி குறித்து விசாரித்தபோது, நிர்வாகிகள் வந்ததை உறுதிப்படுத்தினர் தலைவரின் ராகவேந்திரா கல்யாண மண்டப நிர்வாகிகள்.

அக்டோபரில் தலைவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதும் உண்மைதானாம். ஆனால் அரசியல் பற்றிய முடிவை அறிவிக்கப் போகிறாரா இல்லையா என்பது ரஜினிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்றனர் நம்மிடம்.


 
31 Comment(s)Views: 4660

123Next Page
Next
urs Fazary,Sri Lanka Kandy
Wednesday, 11th February 2009 at 06:21:54

im the first fan of u Rajni uncle Bcs Ur Action , style and younglook i like u verry much from urs "FaZaRy 253/1,Azhar Ground Side Akurana Kandy Sri Lanka" This my address plc if u can come here i have a home like a palace im 17 years i think ur 2 years
Balaji,India/Chennai
Tuesday, 21st October 2008 at 06:57:27

U must not only be a cinema hero.. U must prove urself as a real hero by entering in politics..
rajagopal,chennai
Thursday, 11th September 2008 at 09:51:06

talaiva nee arasiyaluku varalana tamilnatta kappatha mudiyathu
m.mariappan,india/tuticorin
Tuesday, 9th September 2008 at 04:21:26

Thalaivar

That is suitable time for we enter in politics.
This is third time. 1. 1996 we have missed.
If we use 1996 we can see you as a continues
c.m three times.
2. we have missed on 7 area. (at time of jakkubai).
All time you giving to alliance statement for others. They have used only at that time
yourself and fans. Afterthat they have selfish.
It is match both DMK and ADMK.

You heart is white you dont expect the same from others. They are doing good to public you wish to them. In the mean time if they are doing any mistake, you are question to them, they are not acceting.
why we want do repeatly same like that.

So, You don't think about south indian political leader and any political advicer and all your friends. Simply we are telling they have selfish.


Defenetly you will do better for the selfish party also.

Dont waste the correct time. Because your fans all are reaching more than age.

we believe you. You can do anything and you will come as cm and you will help for all.

You believe fans and god.


by

Yours chappal


Mohineeswari,New jersey
Monday, 8th September 2008 at 13:44:38

He should enter into politics to do real good to the common people. Though he does more good to people without entering in politics. Entering in politics he can really change the living of a common man in Tamil Nadu, proving himself different from others. It is not one man change entire world in oneday, its a man of fame, with fans all over the world can really change and make things happen. So all the levels of people get the real benefits and things will move much faster and proper than usual, abolishing corruption from Tamil Nadu atleast.
Deebaashni Ragavendra Bharathi,singapore
Monday, 8th September 2008 at 06:59:49

..Hello everyone..We should always regard Rajini as a great soul who has strived with achievements..
i think and almost 50% percents of humans think that he should not enter politics..
i only believe.."if our thalaivar is true in spirituality,he will not enter politics.."
leave the rest to 'GURU RAGAVENDRA..'

shanmugam,Bangalore
Monday, 8th September 2008 at 05:22:18

Hi Post this in English also
OM,hyderabad
Monday, 8th September 2008 at 02:27:45

hey plz post this in english alsoo
chandrakanth,bangalore
Monday, 8th September 2008 at 00:36:46

hi all..lets wait for the day.....thalivar will enter politics to do good for tamilians and the millions of tamil people who love him....vazgha tamil...vazgha thalaivar
Raghavendra Bharathi,Singapore
Sunday, 7th September 2008 at 20:30:30

Good Day my dear friends,Rajini Aiya is a great soul. We should not look at our own needs, by asking Aiya to go into politics. Remember the song " Paramasivan Kaluthil Irunthu Paambu Kaatathu Karuda Savkiyama, Yarum Irukkum Idaththil Irunthu Kondal Elaam Soukiyameh Karudan Sonathu" Let Rajini Aiya be in our heart
has the great divine soul.He can do good to the entire world being where he is. Blessed Always.

ANAND,DUBAI
Sunday, 7th September 2008 at 09:35:29

"சிங்கம் ஒன்று புறப்பட்டதே........
ANAND,DUBAI
Sunday, 7th September 2008 at 04:01:52

Its a high time SS should decide something... Being a king in Tamil cinema, he can be a king maker in Tamil nadu politics... We wish and pray for his success...
M.Imayavaramban,UK
Sunday, 7th September 2008 at 03:57:12

Great. Thank you for your information.
m.mariappan,india/tuticorin
Sunday, 7th September 2008 at 01:33:05

Thalaiva

Singa nadai poddu sigarathil eru.
Sigrathi adainthal c.m Akkuvom.
Yunga peru padayappa
Yunga pinnadi youthful singa padai veerarkal.

Vivekanandar told one. Now it is coming tomy mind
That is, give me 100 Youth i will change india.
We are reday more than lacks of youth back you. Take decision don't worry any other
opinion dont thinking south lindian leading political thalaivar and fraud media.
You heart is white what you think it will happens. that also told by vivekannantharji

we can start our steps with god blessing.dhanushkarthik,india
Sunday, 7th September 2008 at 00:24:16

I really think that thailvar should not enter into politics as it is better to see himon screen than on a poltical stage, and he is such a good person politics is not meant for him
Ram,Chennai
Saturday, 6th September 2008 at 23:43:22

Thalaivar is scared to jump in politics. But scared of whom, the two big Kazagams or Veeramani goshti which always tries to pull him down on regionalism. He is not scared os these ppl but he is scared of his own fans. He is also scared that his honesty will be scathed. Can we assure him that his integrity will be protected by each and every one of his own fans. When he gets that assurance he will jump in. Vijaykant or chinranjeevi are nothing when compared to thalaivar when he enters whole of india will shake...
Kanthi,India/chennai
Saturday, 6th September 2008 at 22:28:57

Dear administrators

Put perssure on thailvar to start a party imm,but it is bit difficult to do.In the present scenario our team in being spilt into pieces,for e.x a person will be holding a post in our mandaram and at the same time he will be holding a another post in a different party.Pls ask them resign and by january they should be only in our manadaram not in any party.After pongal we shall have meet in a place.This meet should not be a disturb the public.12 Administartor should always lead frm the front with in example.

Try to staright forward in approach we can win any battle

ALL THE BEST

annonymous,Canada
Saturday, 6th September 2008 at 18:12:48

ஹல்லோ! பஹ்ரெய்ன் அராகி !
Which comments you are mentioning why do you think no real rajini fans are posting. No abusive commentse are aprooved what are U thinking man.........? I do not know what is wrong with your senses?

abdul vahab,ksa , jeddah
Saturday, 6th September 2008 at 16:19:27

abdul vahab,k.s.a,jeddah
Saturday, 6th September 2008 at 12:57:05

Thalaiva come politics we are round to u dont worry too much good heart people excluding fans because fans always with you so do best . sikkiram va thalaiva

Anandharamakrishnan, Bahrain,Bahrain
Saturday, 6th September 2008 at 13:27:54

I request the administrator of this site, to take much care before approving any comments. See the comment from unknown persons below which is not from real rajini fans.
123Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information