Related Articles
Kuselan Cinema Song - Modified
Superstar's Robo is named as "Enthiram"
பாபா குசேலன் இந்த இரு படங்களுமே கடும் பாதிப்புகளுக்குள்ளாயின
Amicable settlement in Kuselan issue; Exhibitors hail our Thalaivar
Join Rajinifans Get-Together at Bangalore on 28 Sep (Sunday)
Superstar at Arun Pandiyan Daughter's Marriage
ரோபோ கோடானுகோடி ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து படைக்கப் போகிறது
Bharathiraja - "what a fantastic man he is?"
விகடன் கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு
வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர் ரஜினி! - மோகன்லால்
Jaundice Vikatan - We too can conduct surveys
ரஜினியும் கர்நாடகாவும்
மீடியாவின் நிஜ முகம்
ரஜினி மனசு... பாக்யராஜ் உருக்கம்!
சன்டிவி - கோயபல்ஸ் கும்பல்!
முடிவெடு தலைவா!
எந்த சம்பந்தமில்லாத ரோபோ படம் தயாரிக்கும் ஐங்கரன் நிறுவனத்தின் மீதும் பாய்வது ஏன்?
குசேலன்: சில உண்மைகள், உங்கள் பார்வைக்கு!
குசேலன் மற்ற இடங்களில் நன்றாகத்தானே ஓடிக்கொண்டிருக்கிறது

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
நிறைய கெடுதல்களுக்கு நடுவிலும் இந்த ஒரு நல்ல செய்தியைத் தந்த குமுதத்துக்கு சொல்வோம், நன்றி
(Thursday, 4th September 2008)

 

விகடனின் அரைவேக்காட்டுத்தனமான சர்வே ஒன்றை கடந்த வாரம் பார்த்தோம். இப்போது, அதன் போட்டி (சும்மா ஒப்புக்குதான் இந்தப் போட்டி, மற்றபடி பேசி வைத்துக்கொண்டு தலைப்புச் செய்தி போடுபவர்கள்!) குழுமமான குமுதம் தன் பங்குக்கு ஒரு சர்வே முடிவை வெளியிட்டுள்ளது.

இந்த சர்வேயில் கேட்கப்பட்டுள்ள ஒரே கேள்வி ரஜினியின் மவுசு குசேலனுக்குப் பிறகு குறைந்துவிட்டதா? என்பதுதான்.

இதற்கு 10 சதவிகிதம் பேர் மட்டுமே குறைந்திருப்பதாகக் கருத்துக் கூறியுள்ளனர். 4 சதவிகிதம் பேர் தெரியாது என்ற பதிலைக் கூறியுள்ளனர் (அது என்ன தெரியாது... இவர்கள் என்ன ரகம்?!)

மீதி 86 சதவிகிதம் பேர் ரஜினி என்றுமே சூப்பர் ஸ்டார்தான். அவருக்கு இணை யாருமில்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

[img001.jpg]

குமுதம் சர்வே முடிவின் சுருக்கம் இதோ:

கேள்வி: ரஜினி வாய்ஸ் குறைந்துவிட்டதா?

இந்தக் கேள்வியை சென்னையின் பலதரப்பட்ட மக்களிடம் கேட்டபோது, பெரும்பான்மையானோர், சட்டென்று சிரித்தார்கள்.
“எப்படி சார், எத்தனைபேர் புதுசு புதுசா வந்தாலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்...” என்று ஏதோ சொல்லி வைத்தாற்போல் கூறினார்கள்.
இதோ எங்கள் மெகா சர்வே ரிசல்ட்!
ரஜியின் மவுசு என்றுமே குறையாது என்பவர்கள் 86 சதவிகிதம், இவர்களில் பெரும்பாலானோர் இளசுகள். குசேலனால் சற்று பாதித்துள்ளது எனக் கூறியவர்கள் 10 சதவிகிதத்தினர். நான்கு சதவிகிதம் பேர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளனர்.


இந்த கட்டுரையில் சூப்பர் ஸ்டாரின் குரு பாலச்சந்தர், தலைவரை வைத்து அதிகப் படங்கள் இயக்கிய எஸ்பி முத்துராமன், தலைவரின் நண்பர் சோ, சூப்பர் ஸ்டாரின் ரசிகர் மன்றத் தலைவர் தளபதி சத்திய நாராயணா உள்ளிட்டோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். அவற்றைத் தனியாகத் தருகிறோம்.

குமுதமாகட்டும் விகடனாகட்டும் இந்த ஆதரவு எதிர்ப்பு இரண்டுமே ஒரு வகை வியாபாரத் தந்திரங்கள்தான். தலைவர் பெயரைப் பயன்படுத்தி நல்ல வருமானத்தையும் சம்பாதித்துவிட்டு, பின் அவரையே தாக்கி எழுதும் கலையில் இருவருமே வித்தகர்கள்.
இப்போது தூக்கி வைத்துக் கொண்டாடினாலும், பின்னர் யாராவது ஒரு அஞ்ஞானி எழுதிய கடிதம், கத்திரிக்காயையும் போட்டு காயப்படுத்துவதையும் தொடரவே செய்கிறார்கள்.

விமரிசனமே கூடாது என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் இவர்கள் விமர்சிப்பது யாரை...

பொதுவாழ்க்கை என்று கூறிக்கொண்டு மக்களிடம் ஓட்டு வாங்கி பொதுமக்களைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளையா...

அல்லது இங்கே கன்னடர்களுக்கு எதிராகப் பேசிவிட்டு, ரகசியமாய் கன்னட தயாரிப்பாளர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி படவாய்ப்புகளைப் பெறும் சுண்டைக்காய் ஸ்டார்களையா...

அல்லது வெண்டைக்காயை விட வழவழ கொழகொழவென்றுப் பேசி எல்லாருக்கும் நல்லவரைப் போல தன்னைக் காட்டி தப்பித்துக் கொள்ளும் புரட்டு நாயகன்களையா...

அல்லது நமீதாக்களும் குஷ்புக்களுமே கதியென்று கிடக்கும் புரட்டுத் தமிழன்களையா...

ம்ஹூம்... ஒரு நல்ல நடிகரை, நல்ல தகப்பனை, ஒழுக்கமான குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு தன் ரசிகர்களையும் குடும்பத்தின் மேல் அக்கறையாய் இருங்கள், சினிமா இரண்டாம் பட்சம்தான் என்று அறிவுறுத்தும் ஒரு நல்ல மனிதரான நமது சூப்பர் ஸ்டாரையல்லவா விமர்சனம் என்ற பெயரில் காயப்படுத்துகிறார்கள்!

தன் அரிய ஆற்றலால் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொடுத்து இந்த தமிழ் தயாரிப்பாளர்களை, திரையுலகை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒரு அரிய கலைஞனைப் புண்படுத்துகிறார்கள். வேண்டாம்யா... நல்லா இருக்கமாட்டீங்க!

நடிப்பு என்று வந்துவிட்டால் உலக அளவில் வைத்துப் போற்றக் கூடிய மிகச் சிறந்த நடிகர் நமது தலைவர். இந்த மாதிரி ஸ்டைலும், இத்தனை வித்தியாசமான நடிப்பாற்றலும் ஒருங்கே அமையப்பெற்ற ஒருவரை உலகெங்கும் தேடினாலும் யாராலும் காட்ட முடியாது.
சிலர் இதை மிகை என்று கூடச் சொல்லலாம். சற்றே யோசித்துப் பாருங்கள். உலகில் உங்களுக்குப் பிடித்த, தெரிந்த நாயகர்களையெல்லாம் வரிசைப்படுத்திப் பாருங்கள். எனது வார்த்தைகளில் உள்ள சத்தியம் புரியும்.

இந்திய அரசு விருது கொடுத்தால்தான் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரம் கிடைக்குமா என்ன... அதெல்லாம் தேவையில்லை நமது மக்கள் தலைவருக்கு. அதை அவர் எதிர்பார்ப்பதுமில்லை.
சொல்லப்போனால் விமர்சனங்களைத் தாங்குவதில் நமது தலைவர் காட்டும் சகிப்புத் தன்மை, மிகப் பெரிய ஞானிகளுக்கும் கூட கைவராத பக்குவம். அவரது ரசிகர்களும், சொல்லடிகளைத் தாங்கிப் பழகிக் கொண்டவர்கள்தான்.

இருந்தாலும் கெட்டவனேகூட ஒரு நல்லது செய்தால் நன்றி செலுத்துவது ரஜினியின் பண்பாடு. அவரது இந்தக் கலாச்சாரம்தான் நமக்கு வாழ்க்கை முறை. எனவே நம் தலைவரின் வழியில், நிறைய கெடுதல்களுக்கு நடுவிலும் இந்த ஒரு நல்ல செய்தியைத் தந்த குமுதத்துக்கு சொல்வோம், நன்றி!

-சங்கநாதன்






 
24 Comment(s)Views: 7967

12Next Page
Next
OM,hyderabad
Monday, 8th September 2008 at 02:31:29

HEY how many times we should tell please write it in english also yaar
Mayavarathaan...,
Friday, 5th September 2008 at 20:04:01

இவர்கள் எல்லாருமே 'பணம் திண்ணி கழுகுகள்'.. பாருங்கள் இங்கே...

[url]http://mayavarathaan.blogspot.com/2008/09/477.html[/url]

manuraj,tirunelveli
Friday, 5th September 2008 at 13:19:28

please change the tamil font.it is reading is very dificult.so please change the tamil font
ravi,madurai
Friday, 5th September 2008 at 11:35:40

Pathirigai sales kuraindhadhal thannaala arivu varuthu. Ivangalukku Kadantha 30 natgala super star avargalin nalla gunangal kannukku theriyalaiya? IVANGA SETHIYA PADICHITHAAN, SUPER STAR-I patri Therinthu kolla vendum entra nilayil entha rasigarum illai. Rasiganin pocketkkugal pathiram.
hari,indian
Friday, 5th September 2008 at 10:26:10

vanathula pala star**********
bumiula oru star
athan enga super star
thalaivarai pathi thpa pasuravan cable cut pana padum!!!!!!!!!!

MOHAN RAJ,INDIA / TUTICORIN
Friday, 5th September 2008 at 05:42:45

Well said Sanga,no one hide the SUN
senthil,Bangalore
Friday, 5th September 2008 at 05:27:06

Our Superstar don't want to prove anybody about his Box office success. Bcoz he proved it many times.Just media is creating unnecessary news about Kuselan. Many people who watched the film in Bangalore told that Kuslean is a good film
and they have watched with their family. Now a days people are watching with their family is rare,this proves that Kuselan is a nice movie.

Last but not the least, There is only one sun in the world similarly there is only one Superstar.And that Superstar is one and only Rajni.

A.Manikandan,chennai
Friday, 5th September 2008 at 04:42:19

this is article from Mr sanganathan tell them very true. we are thanks and wishes to mr. Sanganathan and rajinifans .com

A.Manikandan

dhanendran,malaysia
Friday, 5th September 2008 at 04:37:14

Excellent news bout our thalaivar. Keep it up. SUPERSTAR ROCKING.
Anandharamakrishnan, Bahrain,Bahrain
Friday, 5th September 2008 at 04:35:10

It is not necessary to analyse these surveys to judge our Superstar's popularity and image. It remains same. A single issue or single film cannot modify his image.
Ramesh Switzerland,Switzerland
Friday, 5th September 2008 at 04:12:43

எத்தனைபேர் புதுசு புதுசா வந்தாலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்...

இது உலகம் அறிந்த உன்மை.
வாழ்க தலைவர்.....

S.Raj,Madurai
Friday, 5th September 2008 at 03:57:09

The article and survey results of Kumudam is a proof that Rajini is a phenomenon (wonder!). Wonder will always remain as wonder for ever. Nothing will affect him or his image, because he is a good person. In his words (Basha), "God will only test good people but will not forsake them". Truth will truimph at any cost.
Raj,India
Friday, 5th September 2008 at 03:41:06

ஒரே தலைவர் எங்கள் ரஜினி மட்டும் தான்....

chandru,chennai
Friday, 5th September 2008 at 03:40:30

hey its nice to ur information i am very glad to say i am one of the thalivar fan
thaks yar

M.Imayavaramban,Nottinghamshire
Friday, 5th September 2008 at 02:03:26

Thank you for you information. Reading your message about our superstar always gives inspiration to me. Daily i used to open this page. Thank you my dear sir.

PhD student.

Purushotham,India
Friday, 5th September 2008 at 01:33:56

Super Sanganathan..Ungaleppole rasigagal ullavarakkum Thalaivare yaaralayum asakka mudiyathu.
P.Arul,bangalore
Friday, 5th September 2008 at 00:46:02

Athuuuu and thanks to kumudam for this article and for pasting a ton of coal on the face of our sweet koni.
santhosh,India/chennai
Thursday, 4th September 2008 at 22:56:19

good news. daily first time in office i login to this website.
Nitin,Washington
Thursday, 4th September 2008 at 22:42:09

appada.I will go to bed happily tonight.
naveen,
Thursday, 4th September 2008 at 20:20:48

Yah ! No body in this world has his unique style and acting talents.Here the media only just show the kamal as great actor and rajini as style man not like that.Don't think i degrade kamal he is also good but rajini never lesser to him in acting .
Even in hollywood no body including the James bond actors so far cannot match our thalaivar style and acting.

12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information