Related Articles
Superstar's Robo is named as "Enthiram"
பாபா குசேலன் இந்த இரு படங்களுமே கடும் பாதிப்புகளுக்குள்ளாயின
Amicable settlement in Kuselan issue; Exhibitors hail our Thalaivar
Join Rajinifans Get-Together at Bangalore on 28 Sep (Sunday)
Superstar at Arun Pandiyan Daughter's Marriage
ரோபோ கோடானுகோடி ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து படைக்கப் போகிறது
Bharathiraja - "what a fantastic man he is?"
விகடன் கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு
வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர் ரஜினி! - மோகன்லால்
Jaundice Vikatan - We too can conduct surveys
ரஜினியும் கர்நாடகாவும்
மீடியாவின் நிஜ முகம்
ரஜினி மனசு... பாக்யராஜ் உருக்கம்!
சன்டிவி - கோயபல்ஸ் கும்பல்!
முடிவெடு தலைவா!
எந்த சம்பந்தமில்லாத ரோபோ படம் தயாரிக்கும் ஐங்கரன் நிறுவனத்தின் மீதும் பாய்வது ஏன்?
குசேலன்: சில உண்மைகள், உங்கள் பார்வைக்கு!
குசேலன் மற்ற இடங்களில் நன்றாகத்தானே ஓடிக்கொண்டிருக்கிறது
நியாயம்தானா… நீங்களே சொல்லுங்க!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
Kuselan Cinema Song - Modified
(Thursday, 4th September 2008)
This is "Cinema Cinema Song"  with modified lyrics - " Thalaiva
Thalaivaa song" - dedicated to our Thalaivar.

I have retained the best part of the lyrics written by Vaali for our Thalaivar in the song but modified a few lines...Just read it with the cinema cinema tune.
 
Check this out in parallel with the Cinema Cinema song or if you know the song, try reading this in that Tune.
 
THALAIVAA THALAIVAA
 
Thalaivaa Thalaivaa Thalaiva Thalaiva Thalaivaa Thalaivaa ...
Thalaiva Thalaivaa Thalaivaa Thalaivaa Thalaivaa Thalaivaa....
Annamalai Arunachalam Muthu Baasha Padaiyappa...
Thanga Thalaivarin thanga padangal...
Inime idhu pol nareya kudunga Thalaivaaa... Thalaivaa... thalaivaa....
 
Kadavul yaarunu yaar paartha?...
Naanga paarthadhellam enga Thalaivaru dan...
Karnan Kattabomman yaar paartha?...
Naanga paarthadhellam verum Thalaivaru dan...
Evarum uzhaichaal uyarndhidalaam endru eduthu kaatuvadhu Thalaivaru dan...
Adhukku ore oru saatchiyina ada vera yaaru namma Thalaivare dan...
Mottha bhoomiyile Ore Superstar yaarunu kaeta namma Thalaivar dan...Hey hey...
 
Thalaivaa thalaivaa thalaivaa thalaivaa thalaivaa ....Thalaivaaaaa...
Thalaivaa thalaivaa thalaivaa thalaivaa thalaivaa thalaivaaa....
 
Paaru paaru avar nadaiya paaru summa singam pola vararu...
Nooru nadigargal ondru saerndha kooda namma Thalaivar pola varadhu...
Thalaivar padangalil punch-u vasanangal romba mukkiyam dan...
Ulagame viyakkum Thalaivarin Super Style-ai kandu dan...
Rajni Rasigargal illadha naadu ingu illai...
Thirai arangugal kovil achu namma Thalaivar padangalaale..
Thalaivar padangalaal palan adaindhu pala kudumbam vaazhudhappa...
Vandha Ezhaigalai vaazha veppar namma Thalaivar thalaivar dan....Hey hey...
 
Thalaivaa thalaivaa thalaivaa thalaivaa thalaivaa thalaivaa ...
Thalaivaa thalaivaa thalaivaa thalaiva thalaiva thalaivaa...
 
Annamalai Arunachalam Muthu Baasha Padaiyappa...
Thanga Thalaivarin Thanga padangal...
Inime idhu pol nareya kudunga Thalaivaa...
 
Super staaaarr, nadaiyai paar....
Raja nadai nadandhu superstaru namma oorukkul vandhaaru...
Thalaivar na Thalaivare dan , mooku mela viral vaikkum vannam pala Style-gal
pannaru...
Avar uruvam paaru elimai...
Andha elimai dhaane , avarukku valimai...
Thalai ganatthidadha thalaivann...
Engal annan mattum dan.....
Japan pona superstar-u...
Germany pona superstar-u...
America vil superstar-u...
Africa vilum superstar-u...

Paataligalin baniyanil gavani...
Palli pillaigal paiyyila gavani...
Kaaigari virkkum thaai kulam thookum koodaiyil kooda Super Super star-u...

Kadavul yaar nu yaar paartha?...
Naanga paarthadhellam enga Thalaivaru dan....
 
Super starrrrr, paerai paar....
Thirai meedhu makkal paarkum bodhu whistle vaanai pilakkaadho...
Rasigargal kootam dan, paalai thaenai saerthu banner meedhu kotti vaazhthi
paadadho...

Andha Padaiyappavin padai dan....
Indha bhoomi engum ani vaguthirukka...
Endrum makkal manadhai aalum Engal ore mannan daaaaaaaan.....

Annan thotta viral dan patta thagadu kooda thangam aagum…
Mannan nadicha padatha potta varusham poora housefull agum....
Super starum sooriyanum dan ulagam suttri olirvadhu undu....
Indha perumai annanai thavira inge endha manidhanukku undu Thamizha ?.....
 
Kadavul yaaru nu yaar paartha?....
Naanga paarthadhellam enga thalaivaru dan...
Karnan kattabomman yaar paartha?...
Naanga paarthadhellam verum thalaivaru dan...
Evarum uzhaicha uyarndhidalaam ena eduthu kaatuvadhu Thalaivaru dan...
Adhukku ore oru saatchiyina ada vera yaaru namma thalaivare dan....
Mottha bhoomiyile ore Superstar yaarunu kaeta namma Thalaivaru dan , hey...
 
Thalaivaa Thalaivaa thalaivaa Thalaivaa Thalaivaa Thalaivaa Thalaivaa...
Thalaivaa Thalaivaa thalaivaa...Heyyyy Thalaivaru daaaan....Thalaivaa thalaivaa
thalaivaa thalaivaa...
Annamalai Arunchalam Muthu Baasha Padaiyappa
Thanga Thalaivarin Thanga padangal...
Inime idhu pol nareya kudunga THALAIVAAAA......
 
By PRAVEEN

தலைவா! தலைவா!

தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா ...
தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா....

அண்ணாமலை அருணாச்சலம் முத்து பாட்ஷா படையப்பா...
தங்க தலைவரின் தங்க படங்கள்...
இனிமே இது போல் நிறைய குடுங்க தலைவா... தலைவா... தலைவா....
 
கடவுள் யாருனு யார் பார்த்தா?...
நாங்க பார்த்ததெல்லாம் எங்க தலைவரு தான்...
கர்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா?...
நாங்க பார்த்ததெல்லாம் வெறும் தலைவரு தான்...
எவரும் உழைச்சால் உயர்ந்திடலாம் என்று எடுத்து காட்டுவது தலைவரு தான்...
அதுக்கு ஒரே ஒரு சாட்சியின்னா அட வெற யாரு நம்ம தலைவரே தான்...
மொத்த பூமியிலே ஒரே சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா நம்ம தலைவர் தான்...ஹேய் ஹேய்...
 
தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா ....தலைவா...
தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா....
 
பாரு பாரு அவர் நடைய பாரு சும்ம சிங்கம் போல வராரு...
நூறு நடிகர்கள் ஒன்று சேர்ந்தா கூட நம்ம தலைவர் போல வராது...
தலைவர் படங்களில் பன்ச்சு வசனங்கள் ரொம்ப முக்கியம் தான்...
உலகமே வியக்கும் தலைவரின் சூப்பர் ஸ்டைலை கண்டு தான்...
ரஜினி ரசிகர்கள் இல்லாத நாடு இங்கு இல்லை...
திரை அரங்கங்கள் கோவில் ஆச்சு நம்ம தலைவர் படங்களாலே..
தலைவர் படங்களால் பலன் அடைந்து பல குடும்பம் வாழுதப்பா...
வந்த ஏழைகளை வாழ வைப்பர் நம்ம தலைவர் தலைவர் தான்....ஹேய் ஹேய்...
 
தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா ...
தலைவா தலைவா தலைவா தலைவ தலைவ தலைவா...
 
அண்ணாமலை அருணாச்சலம் முத்து பாட்ஷா படையப்பா...
தங்க தலைவரின் தங்க படங்கள்...
இனிமே இது போல் நிறைய குடுங்க தலைவா... தலைவா... தலைவா....
 
சூப்பர் ஸ்டார், நடையை பார்....
ராஜ நடை நடந்து சூப்பர் ஸ்டார் நம்ம ஊருக்குள் வந்தாரு...
தலைவர்னா  தலைவரேதான் , மூக்கு மேல விரல் வைக்கும் வண்ணம் பல ஸ்டைல்கள் பண்ணாரு...

அவர் உருவம் பாரு எளிமை...
அந்த எளிமை தானே , அவருக்கு வலிமை...
தலை கணத்திடாத தலைவன்...
எங்கள் அண்ணன் மட்டும் தான்.....
ஜப்பான் போனா சூப்பர் ஸ்டாரு...
ஜெர்மன் போனா சூப்பர் ஸ்டாரு...
அமெரிக்காவில் சூப்பர் ஸ்டாரு...
ஆப்ரிக்காவிலும் சூப்பர் ஸ்டாரு...

பாட்டாளிகளின் பனியனில் கவனி...
பள்ளி பிள்ளைகள் பைய்யில கவனி...
காய்கறி விற்கும் தாய்குலம் தூக்கும் கூடையில் கூட சூப்பர் ஸ்டாரு...

கடவுள் யாருனு யார் பார்த்தா?...
நாங்க பார்த்ததெல்லாம் எங்க தலைவரு தான்...
 
சூப்பர் ஸ்டாரு, பேரை பார்....
திரை மீது மக்கள் பார்க்கும் போது விசில் வானை பிளக்காதோ...
ரசிகர்கள் கூட்டம் தான், பாலை தேனை சேர்த்து பன்னீர் மீது கொட்டி வாழ்த்தி பாடாதோ...

அந்த படையப்பாவின் படை தான்....
இந்த பூமி எங்கும் அணி வகுத்திருக்க...
என்றும் மக்கள் மனதை ஆளும் எங்கள் ஒரே மன்னன் தான்.....

அண்ணன் தொட்டா விரல் தான் பட்டா தகடு கூட தங்கம் ஆகும்…
மன்னன் நடிச்ச படத்த போட்டா வருஷம் பூரா ஹவுஸ்புல் ஆகும்....
சூப்பர் ஸ்டாரும் சூரியனும் தான் உலகம் சுற்றி ஒளிர்வது உண்டு....
இந்த பெருமை அண்ணனை தவிர இங்கே எந்த மனிதனுக்கு உண்டு தமிழா ?.....
 
கடவுள் யாருனு யார் பார்த்தா?...
நாங்க பார்த்ததெல்லாம் எங்க தலைவரு தான்...
கர்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா?...
நாங்க பார்த்ததெல்லாம் வெறும் தலைவரு தான்...
எவரும் உழைச்சால் உயர்ந்திடலாம் என்று எடுத்து காட்டுவது தலைவரு தான்...
அதுக்கு ஒரே ஒரு சாட்சியின்னா அட வெற யாரு நம்ம தலைவரே தான்...
மொத்த பூமியிலே ஒரே சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா நம்ம தலைவர் தான்...ஹேய் ஹேய்...

தà®Â

 
33 Comment(s)Views: 4651

123Next Page
Next
ravee,chennai
Friday, 12th September 2008 at 07:57:21

cool man.... great improvisation..... nice and keep going dont stop....
canraja,INDIA/TUTICORIN
Tuesday, 9th September 2008 at 08:24:50

VERY SUPER..... SUPER STAR IS ALWAYS GREAT....................
RAJNI-RAFI,Kuwait
Monday, 8th September 2008 at 07:03:59

i am a rajni veriyan this lyrics suits our thalaivar perfectly . praveen thanks and i wish super star vaaaallgaaa varungaala muthalvare (c.m) vaalgaaaa neeeduudi vaalga ........ one punch dialogue praising our thalaivar.... sachin adichaa sixaru namma thalaivar adichaa adhu strecture this punch .
RAJNI-RAFI,Kuwait
Monday, 8th September 2008 at 07:03:37

i am a rajni veriyan this lyrics suits our thalaivar perfectly . praveen thanks and i wish super star vaaaallgaaa varungaala muthalvare (c.m) vaalgaaaa neeeduudi vaalga ........ one punch dialogue praising our thalaivar.... sachin adichaa sixaru namma thalaivar adichaa adhu strecture this punch is to (pmk)ramadass.
rajiniarun,tamilnadu,trichy
Sunday, 7th September 2008 at 00:58:12

super
Praveen.R,Bangalore
Saturday, 6th September 2008 at 08:11:42

praveen.rang@gmail.com is my id for those who want to contact me...thank you...
Baasha Ashok,india
Friday, 5th September 2008 at 12:56:02

the song is fantastic hope u will release it as an album as a gift 2 thalaivar......please do it.......
hari,indian
Friday, 5th September 2008 at 10:46:49

suparapu!
sing,india
Friday, 5th September 2008 at 09:11:40

hai, its very nice try this lyrics in to a remix
songs as fast before the arrival of robot.
ex:the one and only aasai nooru vagai song is released third times and two times remixed.
this credits go to
one ever green legend super star rajini
millions of stars can give shininig in various place daily
but
one superstar rajini can give shine in permanent place
(as superstar rajini)daily.

Praveen.R,Bangalore
Friday, 5th September 2008 at 07:54:56

thank you friends..Rajini Nazar
Praveen.R,Bangalore
Friday, 5th September 2008 at 06:50:15

Thank you friends...Rajini Nazar
BENO,India
Friday, 5th September 2008 at 04:27:38

Praveen Great Work......Keep It Up......A Real Tribute to Our Thanga Thalaivar....
yuvaraj,india, pondicherry
Friday, 5th September 2008 at 02:11:54

சூப்பர் பிரவின் வரிகள் அனைத்தும் வைரமனவை.
vishwa_willbros,india
Thursday, 4th September 2008 at 23:12:50

gud job buddy
thalaivarum kadavulum enaku onruthan,chennai
Thursday, 4th September 2008 at 23:02:36

tharu marana lyrics
sunil,India
Thursday, 4th September 2008 at 22:39:11

super marvellous excellent fabulous Job Nice to see Our Boss fans doing this
Praveen Nice Fantastic No Words......... CONTACT ME BY PHONE
9902767603 OR KRAN.Sivtheboss@gmail.com

Kanthi,India/chennai
Thursday, 4th September 2008 at 21:19:57

there is no words to prasie you.Excellent
rajini nazar,india/chennai
Thursday, 4th September 2008 at 12:56:18

super marvellous excellent fabulous NO WORDS TO PRAISE YOU GOOD JOB PRAVEEN CONTACT ME BY PHONE 9941776143 OR KRAN.GROUP2GMAIL.COM
R O S H A N,India,Coimbatore
Thursday, 4th September 2008 at 11:41:08

Praveen Great Work......Keep It Up......A Real Tribute to Our Thanga Thalaivar....
somasundaram,Chennai
Thursday, 4th September 2008 at 11:07:37

ரஜினி உங்கள் பன்ச் டையலாக் எல்லாம் சூப்பர் தலைவா‍ அத்தனையும் நிர்வாக இயல் தத்துவங்கள் சும்மா தூள்!!
123Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information