Related Articles
சிவாஜி வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு… படக்குழுவினர் மகிழ்ச்சி
Rajini Buzz - Jan to May 2022
Superstar Rajinikanth Title Cards
வெளியானது தலைவர் 169 அதிகாரபூர்வ அறிவிப்பு..கலக்கல் ப்ரோமோவில் அசத்தல் ரஜினி..!
ஐஸ்வர்யாவை பிரிந்தார் தனுஷ்... முடிவுக்கு வந்தது 18 வருட திருமண வாழ்க்கை..
பொங்கல் பண்டிகையையொட்டி ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு நேரில் தோன்றி வாழ்த்து தெரிவித்தார்
அண்ணாத்த 50வது நாள்: டெக்னீஷியன்களுக்கு தங்கச் சங்கிலி அணிவித்து நெகிழ்ந்த ரஜினி!
Rare Video of Rajinikanth show in Singapore from the year 1992 goes viral
Celebrities selfie video to wish our Superstar Rajinikanth for his birthday
Rajinikanth turns 71 : Birthday Celebrations

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
தலைவர் 169 : ஜெயிலர் ஆகும் சூப்பர் ஸ்டார்
(Friday, 17th June 2022)

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு 'ஜெயிலர்' என பெயரிடப்பட்டு அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை, 'பீஸ்ட்' படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

'தலைவர் 169' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு தற்போது 'ஜெயிலர்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

படத்தில் பணியாற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் ஹைதராபாத்தில் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

'ஜெயிலர்' ஆகும் சுப்பர் ஸ்டாருக்கு அவருடைய ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு தெரிவித்து, இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.






 
0 Comment(s)Views: 1250

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information