 On behalf of Rajinifans.com and UK RMM carefully selected 20 poorly affected families in Kerala by the recent flood and delivered the below items worth of 60,000 INR in person. Local kerala fans with the one named Vishnu and his team distributed the materials to families this morning.
1.Bicycle
2.Sewing Machine
3.Almirah
4.Ceiling fans
5.Motor
6.Mixie
7.Grinder
8.Led lamps
9.Emergency Lamps
10.Table Fan
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம் மக்கள் மன்றம் சார்பில் தொடர் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுக் கொண்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக பாலக்காட்டில் இன்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
ரஜினி மக்கள் மன்ற லண்டன் (இங்கிலாந்து) கிளை, தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் ஆகியவை இணைந்து இந்த நிவாரணப் பொருட்களை வழங்குகிறார்கள்.
www.rajinifans.com இணைய தள செயற்பாட்டாளர்களும் இந்தப் புனிதப் பணியில் இணைந்துள்ளனர்.
















|