Other Articles
15 August - Exclusive posters by Trichy fan club
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எந்திரன் ரிலீஸ்!
மகாதீரா தெலுங்குப் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி
பன்றி காய்ச்சல் - நாம் செய்ய வேண்டியது என்ன ?
ரசிகர் மன்றங்கள்.. மீண்டும் அனுமதி ....
It doesn’t get bigger than directing Thalaivar...! - Soundarya
Rajini releases Earam songa - Thalaivar's speech in video
தலைவர் பற்றி திரைபட ஜாம்பவான்கள் புகழாரம் !
எந்திரன் படத்தோட 85 சதவிகித படப்பிடிப்பு ஓவர்-ரஜினி
Thalaivar's life and career show in Telugu "Sakshi TV "
Thalaivar praises lyricist Vairamuthu!
ரகசியமாக தம் அடித்த தலைவர் - கே.எஸ்.ரவிக்குமார்
ஷங்கரின் ஈரம் பட ஆடியோவை வெளியிடும் தலைவர்!
எந்திரனுக்குப் பிறகு தலைவரின் அரசியல் முடிவு!
எந்திரன் படப்பிடிப்பில் விபத்து!
ரஷ்யாவிலும் இனி ஓங்கி ஒலிக்கும் தலைவர் பெயர்!
எந்திரன் படம் முழுக்க க்ளைமாக்ஸின் பரபரப்பு இருக்கும்! - சாபு சிரில்
லதா ரஜினிகாந்த்தின் "ஆனந்தவனா'' மழலையர் பள்ளி!
Danny Denzongpa Shares his experience in Endhiran - The Robot
"தளபதி போல் ஒரு கதை அமைந்தால்?" - அமீர்

  Join our Official Superstar Fan Group

  Picture Gallery

Video Gallery

Kuselan Corner

Article
நண்பர் சிங்கை நாதன் உடல் நலம் தேற வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு..
(Saturday, 15th August 2009)
மது இணையதள மூத்த உறுப்பினர் சிங்கப்பூர் ஜெய் இன்று நமக்கு அனுப்பிய ஒரு மடல் நம்மை உண்மையில் கலங்க வைத்துவிட்டது... அந்த மடலை உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறோம்.

நமது இணையதள உறுப்பினர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு வேண்டுகிறோம்.


இனி...


[heart.jpg] 
[nathan.jpg]


சக தமிழ் பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.

ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் செந்திலின் மைத்துனரின் அக்கவுண்டுக்கு அனுப்பலாம். அவரது அக்கவுண்ட் விபரம்

LastName: Sethuraman
FirstName: Siddeswaran
Bank Name: WaMu (Washington Mutual Bank)
Bank Address; 21241 Hawthorne Blvd, Torrance, CA 90503
Bank A/cNo: 9282741060
Routing No: 322271627
A/c Type: Checking A/c

siddeswaran.s@gmail.com
Res No: 001 - 310 - 933- 1543

Paypal details as follows:

e-mail id: rajan.sovi@gmail.com
Then choose the currency
Then choose the reason for transfer- if possible add a note "Senthil's treatment".

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளோம்.

Hi Friends,

This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.

Thanks
Regards,
Santhi Senthil Nathan.


குறிப்பு 1:

பல நல்ல உள்ளங்கள் ஏன் சிங்கை நாதன் அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்க கூடாது என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் தற்போதிருக்கும் நிலையில் விமானப் பயணம் மேற்கொள்ள இயலாது. அது ஆம்புலன்ஸ் விமானமாக இருந்தாலும் அதில் பயணிக்க இயலாது. எனவே இந்தியாவிற்கு வந்து சிகிச்சை எடுக்க வாய்ப்பே இல்லாத நிலையில் தான் சிங்கப்பூரில் சிகிச்சையை தொடர்வது என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் தருவது எவ்வளவு குறைவாக இருந்தாலும் கொடுங்கள். சிறு துளி பெருவெள்ளம்.

முடிந்தளவு உங்கள் நண்பர்கள் வட்டத்தில் சொல்லி, அவர்கள் தரும் தொகை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கொடுத்து உதவுங்கள்.

தொடர்ந்து உதவுங்கள். உதவும் அத்தனை உள்ளங்களுக்கும் மீண்டும் எங்கள் நன்றிகள்.


குறிப்பு 2:

செந்தில் நாதனின் 5 வயது குழந்தையின் முகத்தில் புன்னகை பூக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. குழந்தைக்கு எங்களது அன்பு.

குறிப்பு 3:

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு :
http://kvraja.blogspot.com/2009/08/very-urgent.html
http://govikannan.blogspot.com/2009/08/blog-post_13.html
http://kusumbuonly.blogspot.com/2009/08/blog-post_12.html
http://www.narsim.in/2009/08/blog-post_13.html
http://cablesankar.blogspot.com/2009/08/1.html
http://www.nilaraseeganonline.com/2009/08/blog-post_13.html
http://sandanamullai.blogspot.com/2009/08/blog-post_12.html


குறிப்பு 4:

நரசிம் அவருடைய ப்ளாகில் -
33 லட்சத்தை மிக பெரிய தொகையாக பார்க்காமல் அதை  1000 பேரால் வெறும் 3000 ரூபாயாக கொடுக்க முடியும் என்று மிகவும் பாசிடிவாக தனது என்னத்தை வெளி படுத்தி உள்ளார்..

அந்த ஆயிரம் பேரில் நாம் எத்தனை பேர் ?

நன்றி..
-ரஜினிபான்ஸ்.காம் நிர்வாக குழு. 
   
18 Comment(s)Views: 3513

கிரி,Singapore
Monday, 31st August 2009 at 02:26:27

இந்த செய்தியை நம் தளத்தில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி
kamesh,US
Sunday, 23rd August 2009 at 08:31:33

please send me the IFSC CODE of Tanjore ICICI bank.
sreenivasan,Chennai
Friday, 21st August 2009 at 22:47:04

To the admin team. Would highly appreciate this initiative taken up by rajinifans.com. At the same time, hope rajinifans.com, as a responsible organization would have done its ground work in verifying this claim. Probably checking the hospital records or through any other means. If it has not been done, would request you to do it right away. Not to discourage you, but if it turns out to be a false claim, you would end up tarnishing the image of super star.

----------------------------
Sreeni,
Thanks for your concern.
Please read the above article once again.
We wish you get clear info
Thanks
Admin
---------------------------

Selvakumar P,USA
Monday, 17th August 2009 at 16:19:40

I am praying for senthil to come back into his normal life.
I would like to put my hand in the group of 1000. I would like to mention this for joining many more hands as quick as possible.

Regards
Selva

Siva,U.S.A
Monday, 17th August 2009 at 11:15:18

செந்தில்நாதன் நலமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இணைகின்றேன் ஆயிரத்தில் ஒருவனாக.
நர்சிம்,India
Monday, 17th August 2009 at 00:33:40

நன்றி..

நர்சிம்

அன்புடன் பாலா,Chennai
Monday, 17th August 2009 at 00:29:10

ராம்கி,
நன்றி. This appeal will definitely help.

அன்புடன் பாலா,Chennai
Monday, 17th August 2009 at 00:21:00

ராம்கி,
நன்றி. இந்த வேண்டுகோள் வாயிலாக நல்ல அளவில் உதவி கிட்டும் என்று நம்புகிறேன் !

எ.அ.பாலா

Rajkumar KVM,Chennai
Sunday, 16th August 2009 at 21:50:25

Dear Brothers,

It need not to be 1000 people. even 10000 people of Rs.330 each will serve the purpose. Finding 10000 good hearts from millions of SS good heart fans is not a great deal. So pls. contibute as much as possible, wven 100, 200 etc and save a life.

Rajkumar KVM
Times of India Group, Chennai

Rajkumar KVM,Chennai
Sunday, 16th August 2009 at 21:07:08

Dear Friends,

Letz join hands and save a life of our brother. Dear Admin, I also request you to update the total amount collected on daily basis. This would urge other to help.
Sister, Pls. dont worry. God will solve your problems.
Rajkumar KVM
Times of India Group, Chennai


----------------

Rajkumar,

Thanks. We are not involved in collecting funds so we dont think we are in the position to update on daily basis on collection status. If you wish to know the daily status then we think you have to visit one of the above blogs given in the article.


Thanks

Admin

---------------------------------------

S.Vijay,London
Sunday, 16th August 2009 at 14:51:02

இறைவனப் பிரார்த்திப்பதோடு... சிறிது உதவியையும் அளிப்போம்
bala,uae
Sunday, 16th August 2009 at 10:32:56

i will pray to god for mr.senthilnathan, he will cure asap.
God bless to mr.senthilnathan

VC.RANJEETH KUMAR,trichy
Sunday, 16th August 2009 at 08:06:13

Dear sister, dont worry God is with you. Very soon your husband will be cured. we will support u at the maximum level. I am sure that your message has entered into the good and helping environment. Rajni Fans will definitely do the best for your needs. Definitely mass prayer will give you good changes in ur life. we are eagerely waiting for the good news from u soon. Take care.
ரஜினி ரசிகை,
Sunday, 16th August 2009 at 04:04:46


வழக்கமான நம் இணைய தளத்தில் இது மாதிரி செய்திகளை பார்க்க இயலாது. தங்களின் உயர்ந்த நோக்கத்திற்காக நான் உங்களுக்கும், ஏனைய ரஜினி ரசிகர்களுக்கும் தலை வணங்குகிறேன். நீங்கள் யார் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லாமல் மற்றவர்களுக்கு புரியவைத்து விட்டீர்கள்.

நீங்கள் கேட்டுகொண்டது போல அந்த ஆயிரத்தில் ஒருத்தியாக எனது உதவியை செய்ய தயாராக உள்ளேன். அதற்கு முன்னாள் ஒரு வேண்டுகோள்..

நான் பணம் அனுப்பிய பிறகு இங்கு பின்னூட்டத்தில் அந்த தகவலை தர விரும்புகிறேன், மற்றவர்களும் அது மாதிரி செய்ய வேண்டுகிறேன். காரணம் கண்டிப்பாக சுய விளம்பரம் தேடுவதற்காக அல்ல., ஒரு வகையான cross verfication செய்ய உதவியாக இருக்கும். கண்டிப்பாக இந்த கண்மணியை செந்திலுக்கும், சாந்திக்கும் தெரிய வாய்ப்பில்லை, அது தெரிய வேண்டும் என்றும் விரும்ப வில்லை... அனால் ஆயிரக்கான நண்பர்கள் உதவும் நேரம் இது. அந்த ஆயிரக்கான பெயர்களையும் செந்தில் மீண்டு வரும்போது கண்டிப்பாக தெரிய பிரியப்பட்டு இந்த இணையதளைதை வந்து பார்க்கும்போது யாருடைய பெயரும் தெரியாமல் வருந்த நேரிடும். தமக்கு உதவியர்களின் பெயர்களையாவது தெரிந்து கொள்ள செந்தில் விரும்புவார் என்று நான் திடமாக நம்பகிறேன்.

தங்கள் கருத்து ?


----------------------------------------


எங்கள் நோக்கம் நமது நண்பர்கள் அனைவரும் உதவ வேண்டும் என்பது தான் .


இது சம்பந்தமாக கண்டிப்பாக நீங்கள் இடும் எந்த பின்னூட்டம் அனுமதிக்கப்படும்.


தலைவரை வசை பாடும் நம் சக வருகையாளர்களின் கருத்தையே வெளியிடும் நாம் இதை தடுப்போமா என்ன ?


உங்களின் ஆக்க பூர்வமான கருத்துகளுக்கு நன்றி.


-அட்மின்.

------------------------------------------


Sridhar Ramachandran,
Sunday, 16th August 2009 at 02:44:52

We might have some differences hear and there; but as fans of SS, when it comes to helping others, we are all one; best wishes to Senthil Nathan and above all to his little Angel.
S. J. Robert,India, Mumbai
Sunday, 16th August 2009 at 02:19:06

I will Heartly Pray for Friend Senthil Nathan to quickly Cure from his Illness.

I like to give some small Amount to My Friend Cure.....

God will Always with you

சீனா,India Madurai
Saturday, 15th August 2009 at 22:27:44

அன்பின் நிர்வாகக் குழுவினற்கு நன்றி

நண்பர் செந்தில் நாதன் ( சிங்கை நாதன் ) விரைவினில் பூரண நலம் பெற பிரார்த்தனைகள்

வந்து கொண்டிருக்கும் சிறு துளிகள் விரைவினில் பெரு வெள்ளமாக மாறும்

கவலை வேண்டாம்

நல்வாழ்த்துகள்

பாரதி,சிங்கப்பூர்
Saturday, 15th August 2009 at 21:56:38

இத்தளத்தில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. செந்தில் நாதன் நலமுடன் திரும்ப ஆயிரத்தில் ஒருவனாக எல்லோரின் சார்பாகவும் பிராத்திக்கிறேன்!
 
Website maintained by rajinifans creative team
Designed by Evince webwap tech

Visitors Since December 2008

1738890

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information

MP3 music online

 
Thalaivar's Profile Cinema Closeup Fan's Corner Activities Fun Zone Miscellaneous Visitor's View