Chandramukhi Special
Chandramukhi Retires on 891th Day!!!
804th Days Golden Jubilee Function
365 Days Grand Fans Celebration
200th Days Silver Jubilee Function
100 Days Celebrations in Newspapers
100 Days Fans Celebration Photos
Boxoffice
Background Music Album
Fan Watched 100 Times
Rajini Costumes on Auction
Official Website Screenshot
Press Publications
Advance Booking
Movie Review
FDFS - Tamil Nadu
FDFS - Other States
FDFS - USA
FDFS - Middle East
FDFS - Singapore & Malaysia
FDFS - Japan
Media News
Movie Promotion
Song Lyrics
Audio Poll
Audio Review
Audio Function
Photo Gallery
Wallpapers
Working Stills
Telugu Poojai
Tamil Poojai
Movie Annoucement
Cast & Crews
Chandramukhi Special

Middle East - Chandramukhi FDFS Celebrations

Bahrain

Ramachandran - "பாபா பட ரிலீசின்போது நான் இங்கு இல்லை. ஆனால் இதுவரை இல்லாத வரவேற்ப்பு இந்த படத்திற்கு இருக்கிறது என்று நீண்ட காலமாக இங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கூறி கேட்கமுடிகிறது.

அப்படி என்ன வரவேற்பு என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும். ஆம் முதன்முதலில் தியேட்டர் வரை சென்று டிக்கெட் கிடைக்காமல் திரும்பும் கூட்டததை அதிக அளவில் பார்க்கமுடிகிறது.

20.04.2005 அன்று பஹ்ரைன் அல் ஹம்ரா திரையரங்கில் திரையிடப்பட்டது.
காட்சிகள் விவரம் - மதியம் 12:00மணி;

மதியம் 3:00மணி, இரவு 9:00மணி என ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள திரையிடப்பட்டது. வழ்க்கதுக்கு மாறாக முதல் நாளன்றே வரும் சனிக்கிழமை இரவு காட்சி வரை முன்பதிவு செய்ய்ப்பட்டு விட்டது.

ஆச்ச்ர்யப்படவேண்டிய ஒரு விசயம். பஹ்ரைனின் மொதத தமிழர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரையில்தான் தியேட்டரின் மொதத இருக்கைகள் 520. முன்பதிவு செய்ய்ப்பட்ட மொதத காட்சிகள் மற்றும் இருக்கைகள் 5720. இது இப்போதுள்ள நிலவரம் மட்டுமே. மற்றவை என்னுடைய அடுதத கடிதத்தில்........."

Ramachandran - "I would wish to inform you that the film is still running HOUSE FULL shows. Mostly in this theatre malayalam films will be screened. But the theatre people says that they have not seen such a crowd and continuous response from the people.

When i asked one kerala man who came to watch our film. I asked him what is the difference you find between the film manichitradhazh and chandramukhi. His immediate response is chandramukhi has Rajinikanth and manichitradhazh doesn't and for him Chandramukhi is special.

Anyway thalaivar is back. None can come near him or stop him. Overseas crowd says without sound that Rajinikanth can be the SUPER STAR and none can equal him."

Ashok - "I watched the Movie on Wednesday (20.04.05) Night 9.00pm Show .The theatre was fully Crowded sorry not only the theatre ,the area surrounding the theatre was fully crowded.it was a grand gala show we had that night .All the shows for   three days(wednesday,thursday,friday) was full. show timings was 12.00pm,3.00pm,9.00pm,0.00am.some how i managed to get the tickets on friday 12.00pm.Public Response over the film was too good, especially on Rajni's Intro, laka laka by jo in the climax .Peoples went crazy during climax scene."

 

 

துபாயில் பட்டயை கிளப்பும் சந்திரமுகி


வந்திட்டாரய்யா வந்திட்டாரு என்று வடிலுவின் பாணியில்தான் சொல்ல வேண்டும்.

Yes! The king of tamilcinema Vasool chakravarthy &

Collection Maharaja is back in form.!

இனி திரையரங்குக்கு வருவோம். என்னையே ஒரு முறை கிள்ளிப் பார்க்கத்தோன்றியது. காரணம், சந்திரமுகி திரைப்படத்தைக் காண வந்த மக்கள் கூட்டம். இருப்பது அரபுகள் வாழும் துபாயிலா இல்லை ரஜினி ரசிகர்கள் அதிக அளவில் வாழும் தமிழகத்திலா என்ற குழப்பமே வந்து விட்டது. அந்த அளவுக்கு ஒரு நீண்ட வரிசை டிக்கெட் முன்பதிவு செய்ய மறு நாள் காட்சிக்கு. இந்த அளவுக்கு கூட்டததை எதிர்பார்க்கவில்லை என்பதனை திரைபபடததை காண வந்த ஒவ்வொருவரின் புருவ உயர்வு சொல்லியது.

இன்னொரு சிறப்பம்சம் என்ன்வென்றால், தமிழத்தில் ரிலீசாவதற்கு ஒரு நாள் முன்பே இங்கு ரிலீஸ் செய்ய்ப்பட்டு விட்டது.எது எப்படியோ, படம் பார்க்கும் முன்பும் சரி, படம் பார்த்த பின்பும் சரி எல்லாருடய முகத்திலும் மாறாத புன்னகையயும், உற்சாகத்தயும் பார்க்கமுடிகிறது.இது ஒன்று போதும் படத்தை பற்றிய பொதுவான விமர்சனத்தை தெரிந்துகொள்ள.

ரஜினியின் வழக்கமான மேனரிசத்தயும், ஸ்டைலயும் பஞ்ச் வசனஙகளையும் எதிர்பார்த்து சென்று திருப்தி அடையாத ஒரு சில ரசிகர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஆம்

" போக போகத் தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்".

எந்த தமிழ்ப்படமும் சொல்லி வைத்தது போல் இரண்டு வாரமே முழுவதும் ஒடாத இந்த துபாய் மண்ணில், இந்த படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக மூன்றாவது வாரத்தை எட்டியிருக்கிறதென்றால் இதற்கு காரணம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் அந்த ரஜினிகாந்த் எனும் ஆறெழுத்து நாயகன் அல்லாமல் வேறு யாராக இருக்க முடியும். ஆம் சந்திரமுகி சாதித்தது தமிழகத்தில் மட்டுமல்ல கடல் கடந்து வந்து இந்த பாலைவனத்திலும் கூடத்தான்.

தலைவர் சொனனதுபோல் அவர் விழுந்தால் விழுந்தே கிடக்கும் யானை அல்ல, வசூலை வாரிக்குவித்து முன்னனியில் ஓடிக்கொண்டிருக்கும் குதிரை என்பதனை இந்த படத்தின் மூலம் தன்னை தகுதி இல்லாமல் வசை பாடும் கூட்டத்த்ற்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறார்

பாஞ்சு பாயுற படம் படம்

இது பட்டய கிளப்புற படம்

சூப்பர் ஸ்டாரு படம்

சந்திரமுகி படம்.

பட்டை தீட்டப்படும் இன்னொரு வைர உள்ள்ம்

தீபா





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information